கோயம்புத்தூர்பீளமேட்டில்திருஅருட்பிரகாசவள்ளலார்.
கோயம்புத்தூர்மாநகரத்தின்ஒருபகுதி, பீளமேடுஎன்பதாகும்.
இங்கு, திரு அருட்பிரகாசவள்ளற்பெருமானின்திருஅருட்பாக்கள்பாடுதலும், வந்தனைவழிபாடுகள்செய்வதும், பூசநாட்களில்அன்பர்கள்கூடிசத்விசாரம்செய்வதும், மாதபெளர்ணமிநாட்களில்அருட்பெருஞ்ஜோதிஅகவல்படிப்பதும், கடந்தபலவருடங்களாகநடைபெற்றுவருகிறது.
இடம்- பயோனியர்மில்க்ராஸ்தெரு, பீளமேடு,
போன்எண். 2095710 கோயம்புத்தூர்.4.
நடத்துபவர்–சன்மார்க்கசான்றோர்திருசி. அருணாசலம்அவர்கள். (வயது 84)
மனைவியார்பெயர்திருமதிமயிலாத்தாள். வயது 78.
கோயம்புத்தூரில்நடைபெற்றுவரும்புத்தகக்கண்காட்சியில்திருஅருட்பிரகாசவள்ளற்பெருமானின்திருஅருட்பாக்கள்மற்றும்பேருபதேசம் , திண்டுக்கல்தயாநிதிசரவணானந்தசுவாமிகளின்புத்தகக்கண்காட்சி, ஸ்டால்எண்.103-ல்விற்பனைக்குகடந்த 14.8.2008ந்தேதிமுதல்வைக்கப்பட்டுள்ளன. சன்மார்க்கஅன்பர்கள்பலரும், இங்குவந்து, சுத்தசன்மார்க்கநெறிசார்ந்தமேற்குறித்தபுத்தகங்களைப்பெற்றுச்செல்கின்றனர்.
மதுரையிலிருந்துதயவுகுழுமெம்பர்மேற்படிஸ்டாலில்பணிபுரியவந்துள்ளார்.
அவரை, கோயம்புத்தூர்சன்மார்க்கஅன்பர்திருபிரபாகரன். கடந்த 16.8.2008 அன்றுமாலைசுமார் 6.10 மணிஅளவில்மேலே
குறிக்கப்பட்டபீளமேட்டில்உள்ளதிருசி.அருணாசலம்அய்யாஅவர்கள்நடத்திவரும்சன்மார்க்ககூட்டத்திற்குஅழைத்துச்சென்றுகாண்பித்தார்.
இந்தஇடத்தில்மாதபெளர்ணமிதோறும்அருட்பெருஞ்ஜோதிஅகவல்பாராயணம்அன்பர்களால்நடத்தப்பட்டுவருகிறது.
16.8.2008ந்தேதி, ஒருபெளர்ணமிநாள். எனவே, மேலேகுறித்தஇடத்தில், சுமார் 20 நபர்கள்அமர்ந்து, தீபமுன்னிலையில்அருட்பெருஞ்ஜோதிஅகவலைப்பாராயணம்செய்துகொண்டிருந்தனர்.
திருஅருணாசலம்அய்யாஅவர்களைநேரில்சந்தித்துக்கேட்டதில், இது 327-வதுபெளர்ணமிபூஜைஎன்றார்.
இது 27வதுஆண்டுஎன்றும்சொன்னார்.
இவரது முயற்சியால், திரு அருட்பா ஊரன் அடிகள் பதிப்பு அன்பர்களின் உதவியுடன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டு, அன்பர்களுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளது.
இங்குமாசிமாதம்வெகுசிறப்பானமுறையில், அருட்பெருஞ்ஜோதிஅகவல்பாராயணம்செய்து, 108 திருவிளக்குகளைஏற்றி. பூஜைசெய்வதைவழக்கமாகக்கொண்டுள்ளதாகஅவர்தெரிவித்தார்.
இந்தபூஜைஅருகிலுள்ளசன்மார்க்க அன்பர்களின்உதவியுடன்நடைபெறும்என்றார். அன்றையதேதியில்சன்மார்க்கச்சான்றோர்களின்சொற்பொழிவும்பஜனையும்நடைபெறும்என்றார்.
குறைந்ததுஅந்தவிசேடநாளில்சுற்றுவட்டாரத்தில்இருந்து 1,000 நபர்கள்வந்துகலந்துகொள்வார்கள்என்றும், விரிவானமுறையுல்அன்றையநாளில், அன்னதானம்நடைபெறும்என்றும்அவர்சொன்னார்.
Daeiou Team Member, Madurai.
(camp) Coimbatore Book Fair Stall. No.103.
Write a comment