DAEIOU - தயவு
1.8.2008 முதல் 3.8.2008 பாபநாசம் சன்மார்க்கக் கூட்டம்-இடமாற்றம் அறிவிப்பு

தூத்துக்குடி 3 நாட்கள் சன்மார்க்க நிகழ்ச்சி நடைபெறல் - இடமாற்ற அறிவிப்பு.

தூத்துக்குடியைச் சேர்ந்த அன்பர் திரு கணேசன் என்பவர் பாபநாசத்தில் வரும் 1.8.2008 முதல் 3.8.2008 வரை சாது சிவா சுவாமிகளின்

ஆஸ்ரமத்தில் நடைபெற இருந்த சன்மார்க்கக் கூட்டம், இடமாற்றம் செய்யப்பட்டு,

பாபநாசத்தில், கீழ்க்காணும் இடத்தில் நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளார்.


அருள்மிகு உலகாம்பிகை திருமண மண்டபம்,.

செயின்ட் மேரி ஸ்கூல் அருகே,

சந்தண மாரியம்மன் கோவில் ஸ்டாப் சமீபம்,

பாபநாசம்.

எனவே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அன்பர்கள், மேலே கண்ட அருள்மிகு

உலகாம்பிகை திருமண மண்டபத்திற்கு வருகை தரும்படி, நிகழ்ச்சி நடத்தும்

நிர்வாகிகள் திரு கலியுகவரதன் மற்றும் திரு கணேசன் கேட்டுக் கொள்கின்றனர்.


satips
Thanks for the Info.
S.Sathesh Kumar
Sunday, July 27, 2008 at 23:18 pm by satips