DAEIOU - தயவு
"வள்ளலார் ஒரு சமூகப் புரட்சியாளர்"

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.
திண்டுக்கல் மாவட்டக் குழு
வள்ளலார் ஒரு சமூகப் புரட்சியாளர்
கவியரங்கம் கருத்தரங்கம்
நாள் 29.06.2008 ஞாயிற்றுக் கிழமை நேரம் : காலை 9.30 மணி
இடம்: KTK இல்லம், மங்களம் டவர்ஸ் எதிரில் 92, மெங்கில்ஸ் ரோடு, திண்டுக்கல்.3.
கவியரங்கம்.
தலைமை : கவிஞர். தமிழ்ப் பெரியசாமி,
கலை இலக்கியப் பெருமன்றத் துணைத் தலைவர்.
வரவேற்புரை : திரு தா கிறிஸ்டியான், M.A., M.A., M.A., M.A., M.Sc., M.Ed.
வாழ்த்துரை : திரு. ஜ.பேட்ரிக் சகாயநாத், மாவட்டத் துணைச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
பங்கு பெறும் கவிஞர்கள் :

முனைவர் காந்திமதி
பேராசிரியை MVM கல்லூரி
“தனக்குத்தான் சொல்லியவை”
கவிஞர் அருள்மதி
கலை இலக்கியப் பெருமன்றச் செயலாளர்
“அன்பெனும் பிடியுள்”
கவிஞர் புகழேந்தி
கவிஞர்
“மரணமிலாப் பெருவாழ்வு”
கவிஞர் தமிழ் மன்னன்
கவிஞர்
“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்”
கவிஞர் மாசித்துரை
கவிஞர்
“சீர்திருத்தச் சிந்தனைகள்”
கவிஞர் பிரபாகரன்
கவிஞர்
“மதமெனும் பேய்”
கவிஞர் சிவா
கவிஞர்
“மருட்பாவா ?”

கருத்தரங்கம்.
தலைமை : திரு M. கோபால்,கலை இலக்கிய பெருமன்ற துணைத்தலைவர்.
வரவேற்புரை : திரு M. கருப்பையா பாரதி, கலை இலக்கியப் பெருமன்ற துணைச்
செயலாளர்.
உரையாளர்கள் : திரு வே.விசுவநாதன். கலை இலக்கியப் பெருமன்றப் பொருளாலர்
“ஏழை பங்காளர் வள்ளலார்”
திரு பொன்சங்கர் : “ஜீவகரருண்ய ஒழுக்கம்”
திருமதி மேரி சாந்தி ராணி “மணிமேகலையாய் வள்ளலார்”
கருத்துரை : திரு இரா.விச்சலன். கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர்.
நன்றியுரை: திரு இரா.அங்குச்சாமி, மாவட்டச் செயலாளர், TEAM.
அனைவரையும் அழைக்கும்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
திண்டுக்கல் மாவட்டக் குழு.
3 Comments
Senthil Maruthaiappan
Gnana Deepam Magazine Murali has digital audio recording instrument, Ramanujam Ayya, can you record this program and publish it here.
Thursday, June 26, 2008 at 00:13 am by Senthil Maruthaiappan
Ramanujam jam
Will contact Thiru Muralidharan in advance.
Attend the programme
See to its recording on the day of meeting.
Vanakkam.
Thursday, June 26, 2008 at 04:57 am by Ramanujam jam
Ramanujam jam
Contacted Th.Muralidharan, Gnana Deepam Editor now (2.37 p.m.Ind.Std.Time). He
agreed to depute a person to record the audio speech on that day.
Will see to its recording on that day.
Thursday, June 26, 2008 at 05:05 am by Ramanujam jam