அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வள்ளலார் சிந்தனைகள் ஆராய்ச்சி மற்றும் சேவா மையம் 15- முதல் இணைப்புத்தெரு- நேருநகர்- காரைக்கால்-609605 தொலைபேசி: 04368-231187, அலைபேசி: 7639530911 ********************************************************* பொது அறக்கட்டளை தொடக்கம் மற்றும் ஆண்டு விழா அழைப்பிதழ்
இடம்: காரைக்கால் அம்மையார் கோயில் மணிமண்டபம்
நாள்: 8.1.2011 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை மணி 4.30 -9.00
தலைமை: முனைவர்.சு.இராசேசுவரன் அவர்கள் (பேராசிரியர் –ஓய்வு) காரைக்கால்
சிறப்புரை: சன்மார்க்கச் செம்மல் மு.பாலசுப்ரமணியன் அவர்கள் சென்னை. பொருள்: வள்ளலார் கண்ட ஞானநெறி இச்சன்மார்க்க நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்து திரு அருட்பிரகாச வள்ளலாரின் பேரருளைப் பெற்று சிறப்புடன் வாழ அன்புடன் அழைக்கின்றோம்.
இவண், சுத்த சன்மார்க்கப் பணியில், அறக்கட்டளை மற்றும் சன்மார்க்க அன்பர்கள், காரைக்கால்.
நிகழ்ச்சிகள்: 4.30 முதல் 6.00 - அகவல் உணர்ந்தோதுதல் 6.00 முதல் 6.30 - அருட்பா பாடல்கள் இசைத்தல் 6.30 முதல் 7.00 - ` வரவேற்புரை- தலைமையுரை 7.00 முதல் 8.30 - சிறப்புரை 8.30 முதல் 9.00 - நன்றியுரை
****************

Write a comment