Vallalar Universal Mission - USA
"வள்ளற்பெருமானின் செயற்கரிய சீர்திருத்தச் சாதனைச் செயல்கள்”
அமெரிக்காவிலுள்ள
வள்ளலார் யுனிவர்சல் மிஷன்
30 April 2017 ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்

தயவுதிரு. கவிஞர் கங்கை மணிமாறன் அவர்கள்,

"வள்ளற்பெருமானின் செயற்கரிய சீர்திருத்தச் சாதனைச் செயல்கள்”

என்ற தலைப்பில் பேச உள்ளார்கள். அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்

VUM_Program_2017April29.JPG

VUM_Program_2017April29.JPG