|
S.No |
Date |
Person Speech |
Topic |
|
1. |
18.Nov to 20.Nov.08 |
புலவர்.மதியழகனார் Dayavu.Mathialaganaar |
வள்ளற்பெருமான் வருவிக்க உற்ற சிறப்பு திருஅருட்பாவின் சாரம் அகவலின் சாரம் |
|
2. |
21.Nov to 2.Dec.08 |
அடியேன்.மணிவாசகம் |
Arutperunjothi Agaval – 1 (Staring form 1st Line) |
|
3. |
3.Dec to 17.Dec.08 |
திருச்சி.சிவகுருநாதன் Dayavu.K.Sivagurunathan |
Arutperunjothi Agaval – 2 |
|
4. |
18.Dec to 29.Dec.08 |
திருச்சி. சண்முகம் Dayavu.T.Shanmugam |
Arutperunjothi Agaval – 3 |
|
5. |
30.Dec to 10.Jan.09 |
பாடாலூர்.வடிவேல் Dayavu.M.Vadivel |
Arutperunjothi Agaval – 4 |
|
6 |
11.Jan to 19.Jan.09 |
திருச்சி .குமாரலிங்கம் Dayavu.M.Kumaralingam |
Arutperunjothi Agaval – 5 |
|
7. |
20.Jan to 31.Jan.09 |
தஞ்சாவூர் .தம்பையா Dayavu.B.Thambaiah |
Arutperunjothi Agaval – 6 |
|
8. |
1.Feb to 8.Feb.09 |
மேட்டுக்குப்பம்.சேதுராமன் Dayavu.K.P.Sethuraman |
Arutperunjothi Agaval – 7 (Ending 1596th Line) |
|
|
|
|
|
|
Programme Details |
|||
|
|
Station |
Trichy All |
|
|
|
Worldly access thro |
DTH Receiver , 10977MHz (Ragam DTH) |
|
|
|
Timings |
Morning 6.00 to 6.10 a.m |
|
|
|
(Daily) |
Evening 5.00 to 5.10 p.m (Re-Broadcast) |
|
|
Thanks to ALL INDIA RADIO.Vadalur.Vasgar and all our sanmarga anabar prayers and effort to spread this vallalar concept through out the world. |
|||
Let the programme be heard by all the Sanmarga anbargal.
பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இக் காலம் வள்ளல் பெருமானால் வழி நடத்தப்
படுகின்றது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ?
ரேடியோ என்ன ? டி.வி என்ன ? எப்.எம். ரேடியோ என்ன ?
வள்ளலார் ஸ்பேஸ் என்ன .. ..
வள்ளலார் ஸ்பேஸ் ரேடியோ என்ன ... .. ..
என்ன என்ன என்ன .,..
எங்கெங்கு காணினும் வள்ளல் பெருமானின் அருளடா .. ..
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப் பெருங்கருணையடா ..
என்றெல்லாம் பாட வேண்டும் போல் தோன்றுகிறது.
அருமையான நிகழ்ச்சியினை பட்டியலிட்டுக் காண்பித்த
பெங்களூர் சன்மார்க்க இளவல் திரு கார்த்திகேயனுக்கு
எந்த வகையில் நன்றியைச் சொல்வது ? .. .. ..
பெருமான் அவர் மூலம் காரியப்படுகின்றார் என்பதுவே
இதற்கெல்லாம் காரணம்.
வளரட்டும் அவரது தொண்டு... .. .. ..
சன்மார்க்க உலகம் அவர் மூலம் இந் நிகழ்ச்சியினை
அறிந்து கொண்டது அருமையிலும் அருமை .. ..
தயவுக் குழு, நாராயண புரம், மதுரை.
Is there any other way to get this transmission. i have already tried the sw raiod bands but no luck.
sos
apn