Vallalar Groups
Vallalar Exhortations
Only "ARUL" is Our Knowledge - vallalar
Dear Sanmarga Friends,
I have attached Vallalar Written Manumurai Kanda Vasagam - English Transalation.
This has done by Prof.Dr.R.Ganapathy in Sakkakalai(Art of Deathlessness) Monthly Magazine
Please read and forward to your english Sanmarga Friends.

Anbudan,
Vallalar Groups - Subscribe

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

Magazine Details : {ContentRefr:178}

Vallalar Exhortations
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!

கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ! (8)
மண்ணோரம் பேசி வாழ் வழித்தேனோ! (9)
உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ! (10)
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ! (11)
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! (12)
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ! (13)
வரவுபோக்கொழிய வழியடைத்தேனோ! (14)
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ! (15)
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ! (16)
இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ! (17)
கோள்சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ! (18)
நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ! (19)
கலங்கியொளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ! (20)
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ! (21)
காவல்கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ! (22)
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ! (23)
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ! (24)
குருவை வணங்கக் கூசி நின்றேனோ! (25)
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ! (26)
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ! (27)
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ! (28)
பக்ஷயைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ! (29)
கன்றுக்குப்பாலுட்டாது கட்டி வைத்தேனோ! (30)
ஊன்சுவையுண்டு உடல் வளர்த்தேனோ! (31)
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ! (32)
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ! (33)
குடிக்கின்ற நீருள்ள குளந்துர்த்தேனோ! (34)
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ! (35)
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ! (36)
பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ! (37)
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ! (38)
சிவனடியாரைச் சீறிவைதேனோ! (39)
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ! (40)
சுத்த ஞானிகளைத் துஷணஞ் செய்தேனோ! (41)
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ! (42)
தெய்வமிகழ்ந்து செருக்கடைந்தேனோ! (43)
என்ன பாவம் செய்தேனோ! இன்ன தென்றறியேனே! (44)

Don’t let the good people’s hearts tremble.
Don’t begin a dispute and bring un disrepute.
Don’t deter charity givers.
Don’t divide trusted friends.
Don’t be false to true friendship.
Don’t plunder people with high taxes.
Don’t cause the poor intense suffering.
Don’t mete out unjust punishment
Don’t spoil life speaking in a biased manner.
Don’t be of help to those who destroy life.
Don’t tell secret to robbers.
Don’t utter lies for coveting possessions.
Don’t tempt and deceive.
Don’t close and cut short social relationships.
Don’t engage labour and pay less.
Don’t turn away from the hungry.
Don’t say ‘no’ to seekers of alms.
Don’t carry tales and split a family.
Don’t leave others in the lurch in a crisis.
Don’t betray those hiding in fear.
Don’t mix with those who have committed rape.
Don’t despoil a maiden under your charge.
Don’t corrupt those who stand by your husband.
Don’t abort a birth and feel glad of it.
Don’t hesititate to honour your guru.
Don’t forget to make your offerings to the guru.
Don’t fall fowl on the learned.
Don’t find fault with the verses of scholars.
Don’t cage birds to their utter discomfort.
Don’t tether a calf without feeding it with milk.
Don’t live on fleshy food.
Don’t sell rice mixed with stones.
Don’t harm the kind-hearted.
Don’t fill up a drinking water tank.
Don’t cut down shady trees.
Don’t destroy others crops in animus.
Don’t demolish a community hall.
Don’t keep the doors of temple closed.
Don’t deride shiva’s devotees.
Don’t speak ill of those who do penance.
Don’t blaspheme great mystics.
Don’t disregard the words of parents.
Don’t dishonour gods and feel proud.
Ref:Thiru Arutpa Song No: Manu murai Kanda vasagam
Translated by Prof.Dr.R.Ganapathy, Sakkakalai Monthly Magazine ,Feb’2008
Professor of English(Rtd,),
Annamalai University, Annamalai Nagar.
Sakkakalai Monthly Magazine ,Feb’2008