Vallalar Groups
நாம் எவ்வாறு வினைகளில் இருந்து தப்பிப்பது ?

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

பிறவிக்கு காரணம் நம் வினை .அதாவது நம் நல்வினை & தீவினை
நாம் நல்ல செயல்கள் செயும்பொது நல்வினையாக மாறுகிறது ...
நாம் தீய செயல்கள் செயும்போது தீவினையாக மாறுகிறது ....
எனவே , நாம் எது செய்தாலும் , வினையாக மாறுகிறது ...
Question : எவ்வாறு நாம் வினைகளில் இருந்து தப்பிப்பது ....

Answers are welcome along with reference


அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

-----------------------------------------------------------------

From Shankar | Sep 10,2008

நாம் உண்மையிலேயே பிறவியை வேண்டாம் என்று சிந்திக்கிறோமா என்று ஒவ்வொருவரும் முதலில் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். அதில் உண்மை இருந்தால் நிச்சயம் அந்த பரம்பொருள் நமது பிறவியை அறுக்கும். நாம் மேம்போக்காகவே அதை நினைக்கிறோம் அதனால்தான் அது பிறவியை அறுப்பதில்லை. அதை ஏமாற்ற முடியாது. எல்லோரும் பிறவியை வேண்டாம் என்கிறார்களே என்பதற்காக நாமும் கேட்டால் அதுசித்தியாகாது. பிறவி வேண்டாம் என்று மேம்போக்காக நினைத்துவிட்டு பல பிறவிகளை எடுப்பதற்கான வினையில் ஈடுபடுகிறோம். பிறவி வேண்டாம் என்று உண்மையிலேயே நினைத்தால் நிச்சயம் கிடைக்கும்.

-----------------------------------

Vaalga Valamudan,

To overcome Karma we have to Surrender the fruits of the Karma to God.
We must not keep "Pattru on the results of Karma"
Both Good and Bad actions will bind us and result in Birth.

-----------------------------

Wednesday, September 10, 2008

Re: Question - எவ்வாறு நாம் வினைகளில் இருது தப்பிப்பது ?


ஜீவா காருண்யம் - இதன் மூலம் தான் நம் வினைகளில் இருந்து தப்பிக்க முடியும் .

இதற்க்கு சிறந்த மார்க்கம் " சன்மார்க்க மார்க்கம் "

வள்ளலார் வழி நடப்போம் நம் வினைகளை நாமே அறுத்து எறிவோம் .....

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனி பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

அடியவன்
மணிவண்ணன்.க.
பள்ளிகொண்டா

----------------

Wednesday, September 10, 2008

Re: Question - எவ்வாறு நாம் வினைகளில் இருது தப்பிப்பது ?

Dear thiru saravanan,
In vinnappa kali venba u can see,kokku thavam seithum,yaanai thavam seithum , ettukkaal poochi thavam seithum iraivanai adainthathai varalaru ullathu.so vinai irunthathaleye avaigal rai sernthu ullana.Also in perubathesam these atpa ayul jeevangal evvaru vandhu pogindrana enbathu thelivaga vilakkapatu ullathu.

---------------

Answer from Siva | Wednesday, September 10, 2008

Re: Question - எவ்வாறு நாம் வினைகளில் இருது தப்பிப்பது ?

Dear devotees,

I like to tell some thing with proofs,our vinai does not refer to our actions as stated below as per my thinking those actions are stored and recorded in our soul because Proof,In vedas u can see that ,in a tree there are two birds one is eating other one looks into .It means the tree is our mind which lives in worldly pleasures and the soul is looking are listening.
Also if we do wrong as per below statement we should have to suffer,but in the world we are seeing those doing wrong are living with all pleasures,so this concept hits.As per iyya we have no freedom on jeeva,deha,boha suthantharam,so its is true that we all came on predicted lifes so we cant decide if some thing happens as per our thinking it means our action is matching with those things.Proof from Sri Aurobindo he simply explain the situation Eg accident,he says for us it is accident but it is already fixed one that this person should have to met this accident for some reasons which we cannot give explanations,if we give that will not be real one.

Ottokindra valvinayaam utkayittraal ulirundu attukindra ne thaan arinthilayo- Ayya sentence,

Also in thiruvaasagam nane poi en anbum poi aanaal vinayen aluthaal unnai peralame.

In thirukkural there is one athikaaram stating how it acts on human beings in 10 stansas,also for other then human beings,Eg irul ser iruvinnayum serathaar iraivan porul ser - pls get clarified with thirukkural.

Ayya stated in perubadesam how small creatures are coming to the world and how long they live.In 6th thirumurai he openly states what is vinai how it acts in human being,as irattai pari vaganam .

All the statements gives clearly that it is none other than moochu ,proof eri irangi irukaalum ( thro 2 noses) poorikkum kaatrai pidikkum kannakku arivaarillai -Thiru mandiram.

Pukku purinthaar enbar eesanare- appar swamigal thevaram Sentence i forgetten get clarify. Also in the book siva boga saaram ther is clear statement how vinai acts on human being governed by god,summa sugam varumo summa pini varumo summa varumo suga dhukkam,munbu seitha vinai iruppin maneme eithavanei naadi iru. Any way both nalvinai& theevinai none other than gold & iron chains.

SO ONLY THING WE CAN DO IS jEEVA KAARUNYAM TO COME OUT FROM VINAI,ALSO ONE MORE PROOF SAMPANTHAR ,APPAR,SUNDARAR,PATTINATHAR,MANICAVASAGAR,MEIKANDAAR,UMAPATHISIVAM OR ARULNANDHI SIVAM WERE TAKEN BY GOD FOR HIS WORK AND NOT BY THEIR OWN INTERESTS,SO WE WILL DO THE BEST WITH IRAKKAM THEN GOD WILL DECIDE.

If any thing wrong forgive me.

Siva.


4 Comments
Vallalar Groups
Dear Siva Pandiyan ,
you have refered
Thiru-Arutpa - அனுபவ நூல்
Thiru-Vasagam - தோத்திர நூல்
Thiru-Mandiram - சாத்திர நூல்
Thiru-Kural . - கற்பித்த நூல்
and also Nalvar's.
This is our only Vedha Books...
I would like mention your thiru-kural refernce . It's really excel...
"irul ser iruvinnayum serathaar iraivan porul ser" - pls get clarified with thirukkural
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு". - திருக்குறள்( 5 )
விளக்கம் : எல்லாம்வல்ல நம் இறைவனின் உண்மை புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் (நல்வினை , தீவினை ) சேர்வதில்லை.
Thursday, September 11, 2008 at 07:43 am by Vallalar Groups
Muthukumaaraswamy Balasubramanian
ஊழை அகற்ற உளவு இறைவனை மனதில் அடைவதே ஆகும்.இங்கே இறைவன் யார் என்று உணர்வது அவசியம். வள்ளலார் பல பல பாக்களில் இறைவன் என்னோடு கலந்து விட்டான் நான் வேறு அவன் வேறு அல்ல இருவரும் ஒன்றாகி இருக்கின்றோம் என்று பாடியுள்ளார் .இறைவனுக்குரிய எல்லா ஆற்றலும் அவர் பெற்று இருக்கின்றார்..வள்ளலாரை மனிதன் என்று ஏமாற வேண்டாம். அதுமட்டுமல்ல ஆண்டவன் சோதிப்பான் வள்ளலார் அவ்வாறு செய்யமாட்டார் .யார் யார் வள்ளலாரை தெய்வமாக வணங்கு கின்றார்களோ அவர்கள் யாரும் துன்பப்படமாட்டர்கள் .இது அனுபவம். நன்றி. வணக்கம் முபா
Thursday, March 17, 2011 at 03:50 am by Muthukumaaraswamy Balasubramanian
KUMARESAN KRISHNAMURTHY
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஐயா
உங்களைப் போன்ற பெரியோர்கள் இங்கு் பதில் அளிப்பது மகிழ்ச்சியை தருகிறது. நன்றி ஐயா,
அன்புடையீர்!
வினை என்ற ஊழை அகற்ற வள்ளல் பெருமானை தெய்வமாக பாவித்தால் மட்டும் போதாது. வள்ளல் பெருமானார் போதித்த அருள் நெறியை அனைவருக்கும் போதிக்க வேண்டும். இல்லையென்றால் வள்ளல் பெருமானார் படத்தின் முன் சூடம், சாம்பிராணி காண்பித்து அவர் யார்? அவர் என்ன போதித்தார் என்றே தெரியாமல் அவரும் ஒரு தெய்வம் என்று வணங்குவார்கள்.
ஆகவே இன்றைய சன்மார்க்கியின் பணி வள்ளல் பெருமானை குருவாக பாவித்து, அவர் கூறிய அருள் நெறியை நாமும் கடைப்பிடித்து மற்றவர்களுக்கும் அதனைப் போதிப்பதாக இருக்க வேண்டும்.
இன்றைக்கு எந்த தொலைக்காட்சியை பார்த்தாலும், பரிகாரம், இந்த கிரகத்தை ஆக்டிவேட்( ஊக்குவித்தல்) செய்துக்கொள்ளுங்கள், இதை டீஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள் என்கிறார்கள், சமூக விரோத செயல்களிலும், பிற உயிர்களையும், மனிதர்களையும் துன்புறுத்தும் நபர்கள் எந்த கிரகத்தை ஆக்டிவேட் செய்தாலும், டீஆக்டிவேட் செய்தாலும், வாஸ்து படி வீடு அமைத்துக்கொண்டாலும் துன்பங்கள் வந்தே தீரும்.
எனவே இன்றைய சன்மார்க்கம் இவற்றையெல்லாம் மக்களுக்கு புரிய வைத்து அவர்களுக்கு அருள் நெறியை எளிமையாக கூற வேண்டும். நல்ல மனதைக்கொள்ளுங்கள், புலால் உணவை தவிருங்கள், எவ்வுயிரையும் தன்னுயிர் போல் பாவியுங்கள் எல்லா துன்பமும் தானே நீங்கும்.
வள்ளல் பெருமானாரின் அருள்நெறி ஒன்றே துன்பத்தை நீக்கும் ஒரு சிறந்த சாதனமாகும். இதுவும் அனுபவ உண்மையே.
நன்றி,
குமரேசன்
Friday, March 18, 2011 at 01:59 am by KUMARESAN KRISHNAMURTHY
Muthukumaaraswamy Balasubramanian
அன் புடைய ஐயா வள்ளலாரை கடவுள் என்று சொன்னவுடனே கற்பூரம் காட்டி வணங்குவது என்று எண்ணிவிட்டீர்கள் .நான் எடுத்து காட்டியிருப்பது வள்ளலாரின் அருட்பா.தாங்கள் கூறியிருப்பது இனிமேல் வினை சேராதிருக்க ஆகும். முன்பு செய்த வினை தீர என்ன வழி? வள்ளலார் தன் தேகத்துடன் இன்றும் இறை ஆற்றலுடன் இருப்பதினாலும் நம் இடையூறுகளை நீக்கும்படி ஆண்டவன் அவருக்கு கட்டளை இட்டிருப்பதாலும் ,உங்கள்ளுக்கு துணையாக ஆண்டவன் என்னை வைத்திருக்கிறான் என்று அவர் கூறியுள்ளதாலும் அவரை பக்தியுடன் வணங்கி நம் வினையை நீக்கிக்கொள்ளலாம் என்று கருதுகிறேன் .இதற்கு அவர் காட்டியுள்ள ஜீவகாருண்யம்,ஒழுக்கம் தவம் ஆகியவை அவசியம் ஆகும்..இது என் சிற்றறிவுக்கு எட்டியது.நம் பெருமானாரின் கருது எதுவோ நன்றி வணக்கம். முபா .
Friday, March 18, 2011 at 12:25 pm by Muthukumaaraswamy Balasubramanian