8/26/2008 4:59:58 AM by Vallalar Karthikeyan
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அனைத்து மார்க்கத்திலும் இறைவனை அடைய "நீண்ட காலம் " ஆகும்.
16 படி நிலைகள் உள்ளன .
ஆனால் சன்மார்க்கம் "BY-PASS RIDER"...
எவ்வாறெனில் , சன்மார்கத்தில் நேரடியாக 13-ம் படிக்கு எளிதாக செல்ல முடியும்.
15-ம் படிக்கும் செல்ல முடியும் என்பதை வள்ளலார் தெளிவாக பேருபதேசத்தில் கூறுகிறார்
Sanmargam give direct connection to "ஞானம்"
Vallalar Statement:
யோகி - ஆகாராம் கொடுக்க நினைத்தவர்
ஞானி - ஆகாரம் கொடுத்தவர்
13th STEP:
"ஞானத்தில் சரியை" -"ஞானசரியை" (28 பாடல்கள்) தீபத்தின் முன்பு பாவனை செய்தல்
15TH STEP:
"ஞானத்தில் யோகம்" செய்கின்ற பலனாகிய "நிராசை" யென்னும்படி உண்டாகின்றது.
ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்(பேருபதேசம்)
நமது ஞானிகள் இறைவனை அடைய 16 படிகள் வைத்தார்கள்.
But , Please think about our vallalar way...
why vallalar is stressing us ..lot... please think..
In Sanmargam we can reach very fastly....
|
Steps
|
Step Name
|
How to reach these step?
|
|
1
|
சரியையில் சரியை
|
|
|
2
|
சரியையில் கிரியை
|
|
|
3
|
சரியையில் யோகம்
|
|
|
4
|
சரியையில் ஞானம்
|
|
|
5
|
கிரியையில் சரியை
|
|
|
6
|
கிரியையில் கிரியை
|
|
|
7
|
கிரியையில் யோகம்
|
|
|
8
|
கிரியையில் ஞானம்
|
|
|
9
|
யோகத்தில் சரியை
|
|
|
10
|
யோகத்தில் கிரியை
|
|
|
11
|
யோகத்தில் யோகம்
|
|
|
12
|
யோகத்தில் ஞானம்
|
|
|
13
|
ஞானத்தில் சரியை
|
"ஞானசரியை" (28 பாடல்கள்)-vallalar
|
|
14
|
ஞானத்தில் கிரியை
|
|
|
15
|
ஞானத்தில் யோகம்
|
"நிராசை" ஏற்படும்போது
|
|
16
|
ஞானத்தில் ஞானம்
|
|
|
|
|
|
எனவே சன்மார்க்கம் சிறந்த வழி . அதனை நான் பின்பற்ற விரும்புகிறேன்
Anbudan,
Vallalar Karthikeyan
Click Subscribe to this Vallalargroups
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி