Question from Gowri Shankar:
I would like to know eating plants and leaves and killing of its life is sinful or not. I need a information about this. Can anyone say me please?
Answer: aruloli
- If you cut your hair and nail, you would not get any pain.
- Because hair - body attachment and nail - body attachment is like that.
- Likewise if you cut plants it would not suffer.
- A plant does not have MANAM.But Animals has MANAM.
- Through the MANAM only ANMA receiving happy and sorrow.
- So Plants won't receive happy and sorrow when you cut.
- Please read JEEVAKarunay olukkam.
===================================
ஜீவகாருண்ய ஒழுக்கம் (Part-1)
Question:
மரம் புல் நெல் முதலான தாவரங்களும் உயிராகவே சொல்லப்படுகின்றனவே, அவைகளை இம்சைசெய்து ஆகாரமாகக் கொண்டால் அவை தாமச ஆகார மல்லவோ? அதனால் வந்த சந்தோஷம் அசுத்த மனோகரண சந்தோஷமல்லவோ ?
Answer:
- வித்து காய் கனி முதலானவை கொள்ளும்போது சுக்கிலம் நகம் ரோமம் முதலிய வைகளை வாங்கும் போது இம்சை உண்டாகாமை போல் இம்சை உண்டாகாத படியாலும்,
- தாவர வர்க்கங்களுக்கு மன முதலான அந்தக் கரணங்கள் விருத்தி யில்லாதபடியாலும் அது உயிர்க்கொலையுமல்ல;
- துன்ப முண்டுபண்ணுவது மல்ல;
- அதனால் அது சீவகாருணிய விரோதமாகாது.
- அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் சீவவிளக்க சகிதமான கடவுள் விளக்கமேயாகு மென்று அறியவேண்டும்.
==============================================================
Related Topics:( Click below Links)
{ContentRefr:4004}
{ContentRefr:4005}
{ContentRefr:4006}
{ContentRefr:4059}
{ContentRefr:4015}
{ContentRefr:4025}
{ContentRefr:4039}
{ContentRefr:138}
Very good Explanation.Nice one.
Monday, May 12, 2008 at 08:14 am
by satips
Write a comment