Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
பொது அறக்கட்டளை தொடக்கம் மற்றும் ஆண்டு விழா அழைப்பிதழ்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

வள்ளலார் சிந்தனைகள் ஆராய்ச்சி மற்றும் சேவா மையம்
15- முதல் இணைப்புத்தெரு- நேருநகர்- காரைக்கால்-609605
தொலைபேசி: 04368-231187, அலைபேசி: 7639530911
*********************************************************
பொது அறக்கட்டளை தொடக்கம் மற்றும் ஆண்டு விழா அழைப்பிதழ்

இடம்: காரைக்கால் அம்மையார் கோயில் மணிமண்டபம்

நாள்: 8.1.2011 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மாலை மணி 4.30 -9.00

தலைமை: முனைவர்.சு.இராசேசுவரன் அவர்கள்
(பேராசிரியர் –ஓய்வு) காரைக்கால்

சிறப்புரை: சன்மார்க்கச் செம்மல்
மு.பாலசுப்ரமணியன் அவர்கள்
சென்னை.
பொருள்: வள்ளலார் கண்ட ஞானநெறி
இச்சன்மார்க்க நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்து திரு அருட்பிரகாச வள்ளலாரின் பேரருளைப் பெற்று சிறப்புடன் வாழ அன்புடன் அழைக்கின்றோம்.

இவண்,
சுத்த சன்மார்க்கப் பணியில், அறக்கட்டளை
மற்றும் சன்மார்க்க அன்பர்கள், காரைக்கால்.

நிகழ்ச்சிகள்:
4.30 முதல் 6.00 - அகவல் உணர்ந்தோதுதல்
6.00 முதல் 6.30 - அருட்பா பாடல்கள் இசைத்தல்
6.30 முதல் 7.00 - ` வரவேற்புரை- தலைமையுரை
7.00 முதல் 8.30 - சிறப்புரை
8.30 முதல் 9.00 - நன்றியுரை

****************