அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் மன்றம், சீர்காழி-609110 போன்: 04364-271604 ஒரு நாள் அருட்பா சிந்தனை நாள்: 14.8.2011 ஞாயிறு காலை மணி 9.00 : அகவல் பாராயணம் காலை மணி 9.45 : உரை-1 வழங்குபவர்: திரு வை. நமசிவாயம், அவர்கள், சிதம்பரம் தலைப்பு: கருணை காலை மணி 11.00 : உரை-2 வழங்குபவர்: திரு ஆர். சண்முகம், அவர்கள், பெண்ணாடம் தலைப்பு: விண்ணப்பம்
காலை மணி 11.45 : உரை-3
வழங்குபவர்: திரு திருப்புலிசை நக்கீரன், அவர்கள், கடலூர் தலைப்பு: மூலிகை மருத்துவம் மதியம் மணி 12.30- 2.00 : உணவும், ஓய்வும் 2.00 : மகா மந்திரம் 2.05 : உரை-4 திரு. வை. நமச்சிவாயம், அவர்கள், சிதம்பரம் தலைப்பு: கடிதங்கள்
மதியம் மணி 3.10 : கலந்துரையாடல்கள் 3.55 : நன்றிநவிலல் 4.00 : விழா நிறைவு
இங்ஙனம் வள்ளலார் மன்றம்சீர்காழி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Write a comment