அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 9.8.2011 அன்புடையீர்! வணக்கம், எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய வள்ளல் பெருமானார் திருவருளால் வருகிற 21.8.2011 அன்று வடலூர் ராமநாதபுரம் மாவட்ட தங்கல் மனையில் வள்ளலார் இணைய தள மெய்யன்பர்களின் சந்திப்பு நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்: காலை மணி 9.00 முதல் மதியம் 12.30 வரை (வள்ளலார் இணைய தள உறுப்பினர்கள் அவசியம் கலந்துக்கொள்ள வேண்டியது) 1. காலை 9.00 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வழிபாடு
2.காலை 9.15 மணி முதல் 10.15 வரை வள்ளலார் இணைய தளத்தைப் பற்றிய முன்னுரை வழங்குபவர்: திரு.செந்தில் மருதப்பன், நியூஜெர்சி, அமெரிக்கா
3. காலை 10.15 முதல் 11.15 வரை வள்ளலார் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் மொழிப்பெயர்ப்பு பணிகள்
வழங்குபவர்: திரு. சிவ.ஜெயக்குமார், கோயம்புத்தூர்
4. காலை மணி 11.15 முதல் 12.30 வரை இணைய தள அன்பர்களின் குறைகளை கேட்டறிதல்: பங்கு பெறுவோர்: அனைத்து வள்ளலார் இணைய தள அன்பர்கள் மதியம்: 12.30 முதல் 1.30 வரை உணவு இடைவேளை
மதியம் 2.00 மணி முதல் 5 மணி வரை ( தியானம், யோகம் மற்றும் ஞானம் சம்பந்தமான விளக்கவுரைகள், அனுபவங்கள் மற்றும் கேள்வி பதில்கள்) விருப்பமுள்ளவர்கள் மட்டும் இதில் கலந்துக்கொள்ளலாம். எனவே வள்ளலார் இணைய தளத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து சன்மார்க்க சங்கங்களின் உறுப்பினர்களும் ( Vallalarspace Directory Members) காலை 9.00 முதல் 12.30 வரை நடக்கும் சந்திப்பில் அவசியம் கலந்துக்கொண்டு தங்களது இணைய தளம் தொடர்பானக் கருத்துகளைத் தெரிவிக்கவும். நன்றி கி.குமரேசன் வள்ளலார் இணைய தளத்திற்காக
தொடர்புக்கு
திரு.ராமனுஜம்- 9789872120 getramanujam@gmail.com
கி.குமரேசன் - 8056725314 kumaresh.bcet@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Write a comment