Vallalar Universal Mission Trust   ramnad......
monthly poosam dates

மாதப்பூசம் நாட்குறிப்புகள்

சத்திய ஞானசபையில் ஒவ்வொரு மாதப்பூச தினங்களிலும் இரவு 8 மணி அளவில் ஆறு திரைகள் நீக்கி மூன்று முறை அருட்பெருஞ்ஜோதி தரிசனமும் தைப்பூச தினத்தில் காலை மணி 6, 10 பிற்பகல் மணி 1 இரவு மணி 7, 10 மறுநாள் காலை மணி 6 ஆக ஆறு காலங்களில் ஏழுதிரைகள் நீக்கி ஒவ்வொரு காலமும் மூன்று முறை அருப்பெருஞ்ஜோதி தரிசனமும் நடைபெறும், வருக ! வள்ளலார் அருள் பெறுக!.