Vallalar Universal Mission Trust   ramnad......
திரு உத்திரகோசமங்கை கோவில் கும்பாபிஷேகம்


திரு உத்திரகோசமங்கை கோவில் கும்பாபிஷேகம் வரும்ஜுன் 7 ம் தேதி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு திரு உத்திரகோசமங்கை கோவில் உழவாரப்பணி வள்ளலார் அறநிலையம் சார்பில் வெகுவிரைவில் நடைபெற உள்ளது.

மேலும் கும்பாபிஷேக தினத்தன்று வள்ளலார் அற நிலையம் சார்பில் அன்னதானம் நடைபெற உள்ளது.

தயா