கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் வள்ளலார் இராமநாதபுரம் வள்ளலார் அறநிலையத்தினரால் பராமரிக்கப்படும் ஆதரவற்ற மாணவ/ மாணவியர் இருபத்தி இரண்டு பேருக்கும் கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரின் இன்று மதியம் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நமது வள்ளலார் அற நிலையம் சேஷாத்திரி மகாலிலேயே நடைபெறவுள்ளது. இதற்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வள்ளலார் அறநிலையம் சார்பில் பணிவான நன்றியினைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.
தயா…..
Write a comment