Vallalar Universal Mission Trust   ramnad......
கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பொறியியல் (B.E) படிக்கும் மாணவர்கள் / மற்றும் young helping mind என்ற அமைப்பினரும் இணைந்து வள்ளலார் இல்லத்தில் விவேகானந்தர் பிறந்தநாள்விழாவினை சிறப்பாக நடத்தினார்கள்.

கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பொறியியல் (B.E) படிக்கும் மாணவர்கள் / மற்றும் young helping mind என்ற அமைப்பினரும் இணைந்து வள்ளலார் இல்லத்தில் விவேகானந்தர் பிறந்தநாள்விழாவினை சிறப்பாக நடத்தினார்கள்.


கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் திரு. கனகசுந்தர், திரு. ராமகிருஷ்ணன்., திரு. நாசர்,

திரு நிசார். ஆகியோர் மேற்படி விழாவினை வள்ளலார் இல்லத்தில் சிறப்பாக நடத்தினார்கள்.


இவ்விழாவில் வள்ளலார் இல்லத்தில் படிக்கும் மாணவ/மாணவியரிடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, மற்றும் ஓவியப்போட்டி, வினாடி வினா நிகழ்ச்சிகள் நடத்தி, பரிசுகள் வழங்கினார்கள்.


மேலும் மேற்கூரிய பொறியியல் கல்லூரி மாணவர்கள் , வள்ளலார் மாணவர்/மாணவியர் மற்றும் முதியோர் இல்லத்திற்கு ஒருவருடத்திற்குத் புதிய தலைமுறை என்ற வாராந்திர இதழுக்கு பணம் செலுத்தியுள்ளார்கள்.


மேலும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் மாணவ/மாணவியருக்குத்தேவையான சோப்புகள், எழுதுபொருட்கள், பேப்பர்,

மேலும் அத்தியாவசியப்பொருட்கள் வழ்ங்கிவருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விழாவில் பங்குபெற்றோர்

திரு ராமகிருஷ்ணன்

திரு. ராஜேஸ்வரன்

திரு. கனகராஜ்

திரு. தமிழரசன்

திரு. சுரேந்திரன்

திரு. ராகவ்ராஜ்

திரு. கெளதமன்

திரு. நாசர்

திரு. நிசார்

திரு. பேச்சியப்பன்

திரு. சிவா

திரு. வரதராஜன்

மற்றும் திரு வடலூர் சிவகுருநாதன், திரு., எல்லப்பன். ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

வெட்டிப்பேச்சு பேசி, வீணாக ஆடம்பரவாழ்க்கை / போலி/ வாழ்ந்துவருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் இந்தக்காலத்தில் இதுபோன்று இளைஞர்கள் உருவாகிவருவது வரவேற்கத்தக்கது.

பணம்மட்டும் இருந்தால் போதாது நல்ல மனமும் வேண்டும்.....

வள்ளலார் அறநிலையம்

இராமநாதபுரம்

vallalarspace.com/vumt


hariharan_82
VERY GOOD COMPASSIONFUL COLLECTOR FOR
RAMANATHAPURAM DISTRICT..IT SEEMS.
Thursday, January 14, 2010 at 05:28 am by hariharan_82