Vallalar Universal Mission Trust   ramnad......
அடையாளம் இல்லாமல் கிடக்கும் அருட்ஜோதி வள்ளலார் வீடு

அடையாளம் இல்லாமல் கிடக்கும் அருட்ஜோதி வள்ளலார் வீடு

எந்த ஒரு இலக்கியச் செல்வங்களையும் இன்றைய வாழ்க்கையோடு சேர்த்துப் பார்த்து பொருள் தேடுவதில் அர்த்தம் விழைவதில் அயல் நாட்டுக்காரர்கள் எப்போதும் நம்மைவிட ஒருபடி முன்னேய நிற்கின்றார்கள்.

மாமிசம் உண்பவன் ஈசனே ஆனாலும் நீசனே.......வள்ளலார்.......

நன்றி குமுதம் பக்தி ....16


4 Comments
valli ramanathan
Its so sad to read this article.
Thursday, December 31, 2009 at 17:42 pm by valli ramanathan
vinayaga  palanisamy
Can we do something to change the sorry state of this historic home?
Thursday, December 31, 2009 at 19:15 pm by vinayaga palanisamy
hariharan_82
வள்ளலார் சுவாமிகள் வாழ்ந்த வீட்டினை, தமிழ்நாடு அரசே நினைவில்லமாக எடுப்பதற்கு,
சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளரிடம் கேட்டுள்ளதாகவும், அவர், அரசு நிர்ணயித்த
விலைக்கு ஒத்துக் கொள்ளாதிருந்ததாகவும், அங்கு
3 ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருந்த போது தகவல் கேள்விப்பட்டது.
முன்னர் வீட்டின் கீழ்ப்புறத்தில் ஒரு அச்சகம் செயல்பட்டது.
மாடிப் படிகளைக் கடந்தவுடன் ஒரு குடும்பமும், அங்கிருந்து வள்ளலார் சுவாமி
இருந்த இடது பக்கத்தில் ஒரு குடும்பமும் வசித்தன. விசாரித்ததில், இந்த விபரம்
அப்போது தெரிய வந்தது. தற்போதைய நிலை...குமுதம் பத்திரிக்கையில் வந்தது போல்
என்றால்...உண்மையிலேயே வருந்தத் தக்கவொன்றாகும்.
Friday, January 1, 2010 at 04:50 am by hariharan_82
valli ramanathan
Its really hurting. Officials please do something for this.
Friday, January 1, 2010 at 10:31 am by valli ramanathan