சென்னையைப் புகழும் வள்ளலார், வள்ளலார் முதன் முதலில் பாடத் தொடங்கியது சென்னையில்தான் . சென்னை மாநகரில் உள்ள கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமிகோவிலில் அவர்பாடியருளிய கந்தகோட்ட தெய்வமணிமாலையில் இடம்பெற்ற பாடலில் இன்றைய சென்னையை தருமமிகு சென்னை என்று புகழ்ந்திருக்கிறார்.
தினத்தந்தி ஆன்மீகம் 22/12/2009
was with philonthrapic people.
Muthukumaraswami Temple..near Flower Market...
the Deivamani Malai was engraved on the walls of
this temple.
Great work of Vallalar Swami.
Thanks for bringing this news to the viewers.