ஆருத்திரா தரிசனம்
31/12/2009 அன்று திரு உத்திரகோசமங்கையில் நடைபெற உள்ள ஆருத்திரா தரிசன விழா நிகழ்ச்சியினை முன்னிட்டு திருக்கோயில் உழவாரப்பணி வள்ளலார் அறநிலையம் சார்பாக வரும் 25/12/2009.26/12/2009. 27/12/2009 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெற உள்ளது. அன்பர்கள் கலந்து கொள்ளலாம்.
2 Comments
Is it done..every year by Universal Trust, Ramanathapuram...
ஆருத்திராதரிசன உழவாரப்பணி, மற்றும் அன்னதான நிகழ்வுகள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வள்ளலார் அறநிலையம் இராமநாதபுரம் மறைந்த தெய்வத்திரு ஜோதிமுருகன் ,ஓய்வு பெற்ற டெபுடி கலெக்டர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது, மேலும் அவர்களுக்குப்பின்னும் இந்ததிருப்பணிகள் தொய்வில்லாமல் தொடர்ச்சியாக நடைபெற்றுவருக்கின்றது. என்பதை பணிவுடன் தெரிவிக்கின்றோம்.
தயவு வணக்கம்.