Vallalar Universal Mission Trust   ramnad......
தைப்பூச பெருவிழா

தைப்பூச பெருவிழா

இராமநாதபுரம் வள்ளலார் அறநிலையத்தினரால் ,வடலூரில் தைப்பூச பெருவிழா அன்று இராமநாதபுரம் மாவட்ட தங்கள் மனையில் மூன்று நாட்கள் அன்னதானம் நடைபெறும். அன்பர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து ஆன்மநேயப்பணியில் பங்கேற்க வேண்டுகின்றோம். தைப்பூச அன்னதானம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இராமநாதபுரம் வள்ளலார் அறநிலையத்தினரால் வடலூரில்செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

வள்ளலார் அற நிலையம்

இராமநாதபுரம்

to contact : email to us: rajaveerjothimurugan@gmail.com