Vallalar Universal Mission Trust   ramnad......
தேக வகைகள் மூன்று

தேக வகைகள் மூன்று

சுத்தாமாதி மூன்று தேக விவரம்:- சுவர்ண தேகம், பிரணவதேகம், ஞானதேகம்

1. சுவர்ண தேகம் :- காரியரூபம், பரதேகம், பரவுணர்ச்சி, பர அறிவு , பரத்துவம், பொன்வண்ணம், 12-வயது பருவம் நரை, திரை, பிணி, மூப்பு, மலம், ஜலம், வியர்வை, ஆகாரம், நித்திரை, தாகம், சாயை முதலியன இல்லாமை- ரோம வளர்ச்சி தாழ்ச்சி இல்லாமை அபரஞ்சி மாற்று, கர்மசித்தி, கல்பதேகி, அபரமார்க்கி.

2. பிரணவதேகம் :- கரிய காரண ரூபம், பரம்பர தேகம், பரம்பர உணர்ச்சி, பரம்பர அறிவு, பரம்பர தத்துவம், 16 முதல் 108 வரையில், மாற்று 5 முதல் 8 வயது, உரை படாதது , தேகம் தோற்றம் பிடிபடாது, சர்வ சித்தி, பிராண கல்பதேகி, பர அபர மார்க்கம்.

3. ஞானதேகம் :- காரண ரூபம், எங்கும் பூரண வியாபகம், பராபர அறிவு, பராபர தத்துவம், அளவு கடந்த மாற்று சப்தமய தரிசனம், சர்வ மகாசக்தி, சரவ சுதந்தரம், உருவம் தோற்றியும், தோன்றாமலும் மிருக்கும், காலாதீதன்,

திரு அருட்பா

vallalarspace.com/vumt