முதற்பட்டதும், இடைப்பட்டதும், கடைப்பட்டதும்..
இவற்றுள் - பசி, கொலை, என்பவை – இம்மை இன்பம், மறுமை இன்பம், , பேரின்பம் என்கிற மூன்றையும் தடுத்தலால் முதற்பட்ட தடையென்றும், பிணி பயம், ஆபத்து, இன்மை என்பவை – இம்மை மறுமை இன்பங்களைச் சிறிது தடுத்தலால் இடைப்பட்ட தடை என்றும், ஆசை, இம்மையின்பத்தைச் சிறிது தடுத்தலால் கடைப்பட்ட தடை யென்றும் அறியவேண்டு.
Thank u for ur continuous good sanmarga informations.
vallalar blessings ur all sanmarga services.All the best with vallalarArul.
with vallalar loving,AruljothiSujatha.