Vallalar Universal Mission Trust   ramnad......
வள்ளலார் இல்லத்தில் தீபாவளி உணவு

நன்றி தினமலர் 19/10/2009, இராமநாதபுரம் க்யு பிரிவு போலீசார் வள்ளலார் இல்லத்தில் ஆதரவற்றமுதியோர்கள் , மற்றும் மாணவ/மாணவியர்களுக்கு தீபாவளியன்று அன்னதானம் அளித்தார்கள்..