Vallalar Universal Mission Trust   ramnad......
வள்ளலார் இல்லத்திற்கு தீபாவளி புத்தாடைகள்

வள்ளலார் இல்லத்திற்கு தீபாவளி புத்தாடைகள்

வள்ளலார் அற நிலையத்தினரால் பராமரிக்கப்படும் ஆதரவற்ற மாணவ , மாணவியர்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு தீபாவளிக்கு புத்தாடைகள் ரெகுநாதபுரத்தில் உள்ள வல்லபை ஐய்யப்ப அற நிலையத்தினரால் வரும் 11/10/2009 அன்று வழங்கப்பட உள்ளது.

வல்லபை ஐய்யப்ப அறநிலையத்தினர் ஆண்டுகளாக இந்த சேவையைச் செய்து வருகிறார்கள். மேலும் அன்றைய தினம் வள்ளலார் இல்ல மாணவ/மாணவியர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்குகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vallalarspace.com/vumt