Vallalar Universal Mission Trust   ramnad......
சங்கத்தாருக்கு அறிவுரை

திரு அருட்பிரகாச வள்ளலாராகிய நம் இராமலிங்கப் பெருமான், சன்மார்க்க சங்கத்தாருக்குப் பெரும் தயவோடு பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்கள்:-

சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியம் உயிர் இரக்கம், ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை, இதற்கு சாதி சமய மத உலகியல் ஆச்சாரங்களால் உருவாகும் வன்கொடுமை விருப்பு வெறுப்புக்களே சங்கற்ப விகற்பங்களே-முக்கிய தடைகள். வீண்பேச்சு, ஆடம்பரம், இவைகளை அறவே கைவிட்டு உயிர் இரக்கத்தையே முக்கிய லட்சியமாகக் கொள்ள வேண்டும்”

காலம் தாழ்த்தாது எல்லா உயிரையும் தன் உயிர்போல பார்க்கின்ற பாவனையை வரவழைத்துக் கொள்ள வேண்டும் இந்தக் குணம் வந்தவன் எவனோ அவனே கடவுள். அவனே இறந்தவர்களை எழுப்புவான்.

வள்ளலார்

vallalarspace.com/vumt