Vallalar Universal Mission Trust   ramnad......
அருட்பெருஞ்ஜோதியார் வருகை பற்றி திருஅருட்பாவில் இராமலிங்கப் பெருமானார் அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிககங்கள் பாடல்கள் தொகுப்பு : வடலூர் சிவகுருநாதன் , இராமநாதபுரம் மாவட்ட தங்கல் மனை, 64 தருமச்சாலை வீதி, வடலூர் 607 303.


.எண்

பதிக எண்

பதிகத்தின் பெயர்

பாடல் வரிசை எண் (திருவருட்பிரகாச தெய்வ நிலைய வெளீயீடு ஆறாம் திருமுறை)

பாடல் தொகை

1.

102

இறைவன் வரவு இயம்பல்

1443 1452

10

2.

107

மரணமிலாப் பெருவாழ்வு

1536-1542;1546-1548

9

3.

113

அம்பலவாணர் வருகை

1851-1955

105

4.

114

அம்பலவாணர் அணையவருகை

1956-1967

12

5.

115

அம்பலவாணர் ஆடவருகை

1968-1979

12

6.

147

அனுபவமாலை

2461-2466,2468-2492;2495;2510;2512;-2514

15

7.

149

சத்திய அறிவிப்பு

2547-2550

4

8.

105

புனிதகுலம் பெறுமாறு புகலல்

1473-1482

10

9.

109

உலகப்பேறு

1568-1577

10

10.

20

பிள்ளைப்பெருவிண்ணப்பம்

123,124

2

11.

-

பேருபதேசம்.

இறைவன் வரவு இயம்பல் திரு அருட்பா(1)

இறைவன் வருதருணம் பற்றிய தொகுப்பு ஆக்கம் மற்றும் வெளீயீடு

வடலூர் சிவகுருநாதன்

இத் திருப் பதிகத்தில் இராமலிங்கப் பெருமானார் அவர்கள் நமது தீது முழுதும் தவிர்த்தே சித்தி எல்லாம் அளிக்க அப்பன் வருதருணம் இது” என்றும் அத்தருணத்தில் நாம் எப்படி செயல்படவேண்டும் என்பன போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தியருளியுள்ளார்கள். நாம் செயல்பட்டு உய்வடைவோம் வாரீர்.

1. இப்புவியோடு வானகமும் வானகத்தின் புறத்தும் எவ்வுயிரும் எவ்வெவரும் ஏத்தி மகிழ்ந்திடவே செப்பம் உறு திரு அருட்பேரொளி வடிவாய்ப்

அப்பன் வருதருணம் இதே!

ஐயம் இலை கண்டாய்!

அகிலமிசை உள்ளார்க்கு

சத்தியம் என்று உரைத்திடு

நின் உரைக்கு

ஓர் எள் அளவும்

பழுது வராது

என் இறைவர் ஆணை!

தொடரும்.....

வடலூர் சிவகுருநாதன்

இராமநாதபுரம் மாவட்ட தங்கல் மனை

64 தருமச்சாலை வீதி.

வடலூர்.