Vallalar Universal Mission Trust   ramnad......
மாதப்பூசம் 08/2009

ஒவ்வொரு மாதப்பூசத்திற்கும் இராமநாதபுரம் மாவட்ட தங்கல் மனையில் அன்னதானம் செய்யப்படுகின்றது. இந்தமாதப்பூசத்தன்று மலேசியாவில் இருந்து அன்பர்கள் பலர் கலந்து கொண்டனர், மேலும் திருவண்ணாமலையில் இருந்து பாபுசாது அவர்கள் ஜெர்மன்நாட்டைச்சேர்ந்து அன்பர் ஒருவரை அழைத்து வந்திருந்தார் அவருக்கு வள்ளலாரின் சன்மார்க்கத்தினைப்பற்றி திரு சிவகுருநாதன் அய்யாஅவர்கள் மூலம் விளக்கப்பட்டது. மேலும் திருச்சி சன்மார்க்க அன்பர்கள், லால்குடி சன்மார்க்க அன்பர்கள், மதுரை மாவட்ட சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

vallalarspace.com/vumt