Vallalar Universal Mission Trust   ramnad......
வள்ளலார் அற நிலைய மாணவிக்கு பொறியியல் கல்லூரியில் இடம்

இராமாநாதபுரம் வள்ளலார் அறநிலைய மாணவிக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது.

இராமநாதபுரம் வள்ளலார் அற நிலையத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்த மாணவி செல்வி எம். ஆதிலெஷ்மி. க்கு இந்தகல்வியாண்டில் பி.,ஈ. கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் செய்யது அம்மாள் இன் ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

மேலும் அவரது தாயார் கடந்த ஏழு வருடங்களாக வள்ளலார் அற நிலையத்தில் சமையலர் பொறுப்பாளராக உள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.