இலவசகண் சிகிச்சை முகாம்
வருடத்திற்கு நான்கு இலவசகண்சிகிச்சை முகாம்கள் வள்லார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்டின் மூலம் நடத்தப்பெறுகின்றது. அதன் மூலம் நூற்றுக்கணக்கான ஏழை எளிய மக்கள் பலன் அடைகின்றார்கள்.
மேலும் முகாமில் கலந்துகொள்ளும் அனனவருக்கும் உணவு வழங்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலவசகண் சிகிச்சை முகாம்
Write a comment