Vallalar Universal Mission Trust   ramnad......
தயவுத்திரு ஜோதிமுருகன் அய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இலவசகண்சிகிச்சை முகாம் 27/06/2009

தயவுத்திரு ஜோதிமுருகன் அய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இலவசகண்சிகிச்சை முகாம் 27/06/2009

இலவசகண்சிகிச்சை முகாம் 27/06/2009

P Sujatha
கருணைமிகு ராஜ்வீர் ஜோதிமுருகன் அவர்களுக்கு,
வணக்கம். இந்த செய்தியை வெளி இடுவதற்கு நன்றி.
ஜோதிமுருகன் அய்யா ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய செய்தியை மதுரை தயவு ராமனுஜம் சார் வெளி இட்ட செய்தியை பார்த்து உள்ளம் மகிழ்ந்தேன்.
இப்போது இந்த சேதியை அறிகின்ற போது ஜோதிமுருகன் அய்யாவின் உண்மையான பெருமையை உணர முடிகிறது.ஜோதிமுருகன் அய்யா அவர்களை
சந்திக்கும், பார்க்கும் வாய்பு கிடைக்காது போனாலும் அவர்கள் செய்த சன்மார்க்க பணியால்,உயிர்களை நேசிக்கும் அவரின் ஜீவகாருணிய பணியால் அவரை அறியும்
சந்தர்பத்தை பெறுகிறேன்.அந்த வகையில் சிறியவளான நான் பாக்கியம் பெறுகிறேன்
அந்த பெரியவரின் ஆசிர்வாதம் எனக்கு உண்டு என்பதை உணருகிறேன்.
வள்ளலார் அன்புடன்,அருள்ஜோதி சுஜாதா.
Thursday, June 4, 2009 at 10:59 am by P Sujatha