தூக்கம்
“ தூக்கத்தை ஒழித்தால் ஆயுள் விருத்தியாகும். ஒருவன் ஒரு நாளைக்கு இரண்டரை நாழிகை(ஒருமணி நேரம்) தூங்கப்
பழக்கம் செய்வானால் அவன் ஆயிரம் வருடஞ் ஜீவித்திருப்பான். எப்போதும் மறப்பில்லாமல் ஆசானுடைய திருவடியை ஞாபகம் செய்து கொண்டிருப்பதே சாவாத கல்விக்கு ஏதுவாகும்.
சிதம்பரம் இராமலிங்கம்.
Write a comment