இலவசகண் சிகிச்சை முகாம்
வரும்
27/06/2009 அன்று இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்டின் சார்பில், சேஷாத்திரி மெமோரியல் லைப்ரேரி ஹாலில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. பொது மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் வருடத்திற்கு நான்கு இலவச கண்சிகிச்சை முகாம்கள் வள்ளலார் யுனிவர்சல் டிரஸ்ட்டின் சார்பில் நடத்தப்பெறுகின்றது. மேலும் முகாமில் கலந்துகொண்டு அறுவை சிகிச்சைக்கு செல்பவர்களுக்கு உணவும் வழங்கப்படுகின்றது.
Vumt/rmd/09