Vallalar Universal Mission Trust   ramnad......
இராமநாதபுரம் வள்ளலார் இல்லத்தில் ரோட்டரி சங்க விழா-16-03-2009

வள்ளலார் இல்லத்தில் நடந்த ரோட்டரி சங்க விழாவில் ரோட்டரி சங்க கவர்னர் திரு .பி.ஆறுமுக பாண்டியன், Asst.Commandant General, Tirunelveli Range, Tamilnadu Home Guards, அவர்கள் இராமநாதபுரம் வள்ளலார் அறநிலைய ஆதரவற்ற மாணவ / மாணவியர் மற்றும் முதியோர் இல்லத்திற்குதேவையான பலசரக்குமற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார்கள். இவ்விழாவில், ரோட்டரி சங்கதலைவர் , செயலாளர் ,பொருளாளர் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.