குறிப்புக்கள்:
(ஆறாவது மனைவி) சின்னம்மாள்
(முதல் ஐந்து மனைவியர் பிள்ளைப்பேறின்றி அடுத்தடுத்து இறந்தனர். சின்னம்மாளின் ஐந்தாவது கடைசிப்பிள்ளை. இராமலிங்கம்.
இராமலிங்கர் எட்டாவது மாதத்தை எட்டிய பொழுது தந்தை மறைந்தார். அதன் பின் சென்னையில் குடியேற்றம்( 1825)
ஓதாதுணர்ந்தல்
ஆடல் பருவத்தே பாடல் செய்யத் தொடங்கல்
இறைவனால் ஆட்கொள்ளப்படல் (1832,35)
வறுமை, கல்வியின் கொடுமை
சமயச் சொற்பொழிவு
கந்த கோட்ட வழிபாடு
கண்ணாடியில் காட்சி பெறுதல்
சமயச்சொற்பொழிவு
திருவொற்றியூர் வழிபாடு
தொழுவூர் வேலாயுதம் மாணவராதல்(1849)
திருமணம்(1850)
முதலிரவில் திருவாசகம் பாடம் சொல்லல்
இல்லத்தில் துறவறம்
பாடஞ்சொல்லல்
நூல்கள்: பதிப்பில்
ஒழிவிலொடுக்கம் ( 1851)
தொண்டைமண்டலச் சதகம்(1855)
சின்மயதீபிகை(1857)
உரைநடை நூல்கள் இயற்றல்
மனுமுறைகண்ட வாசகம்
ஜீவகாருண்ய ஒழுக்கம்
சென்னை வாழ்க்கையை நீதல் 1858
கருங்குழியில் உறைதல் (1858-1867)
தொடரும்…..