தயவு
தெய்வத்திரு ஜோதிமுருகன் அய்யா அவர்களின் இரண்டாமாண்டு தினத்தை முன்னிட்டு வரும் 28/01/2009 அன்று இலவச கண்சிகிச்சை முகாம் இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட் , 12 முகவையூரணி மேற்கு, சேஷாத்திரி மெமோரியல் ஹாலில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு வேண்டுகின்றோம்.முகாமில் கலந்து கொண்டு அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படும் அனைவருக்கும் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்டின் மூலம் அன்றைய மதிய உணவு வழங்கப்படும்.
தயவு
மிக சிறந்த பணி
வாழ்க தயவு திரு.ராஜவீர் ஜோதி முருகன்.
எல்லாம் வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அருளால் மேலும் பல தொண்டு செய்திட மனதார அந்த ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்.
வாழ்க உமது தொண்டு.
இப்படிக்கு
ஏக ஜோதி ஞான சபை, மற்றும் அருள் ஜோதி குழுவினர்.காரைக்கால்