Vallalar Universal Mission Trust   ramnad......
வள்ளலார் இல்லத்தில் கிறிஸ்துமஸ் திருவிழா

வள்ளலார் இல்லத்தில் கிறிஸ்துமஸ் திருவிழா 18/12/2008 அன்று மாலை நடைபெற்றது.

இவ்விழாவில்

திருமதி மேரிபுஷ்பம்

அருட்பணி இருதயராஜ், மறைமாவட்ட அதிபர், இராமநாதபுரம்

திரு செ, அம்புரோசு

திரு மரியசெல்வம்,

செல்வன் எபிநேசர்,

அமலி குழுவினர்,

மேரிவொயாலா குழுவினர்

ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில்

வள்ளலார் இல்ல மாணவ/மாணவியர்களுக்கு ஸ்கூல் பேக்குகள், மழைக்கோட்டுகள் மற்றும் முதியோர்களுக்கு

சால்வைகள் வழங்கப்பெற்றன.மற்றும் மாணவர்களுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்களும் வழங்கப்பெற்றன.

இவ்விழா கடந்த மூன்றாண்டுகளாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


Ramanujam jam
வள்ளலார் இல்லத்தில் - கிறிஸ்துமஸ் திருவிழா - மதம் கடந்து - நடந்த நிகழ்ச்சி கேட்பதற்கு
இனிமையாக இருக்கின்றது.
ஜாதி சமய சழக்கை விட்டேனருள் ஜோதியைக் கண்டேனடி .. அக்கச்சி ..
ஜோதியைக் கண்டேனடி ..
என வள்ளலார் பாடியது நினைவுக்கு வருகின்றது.
வள்ளலா மிஷன் ட்ரஸ்ட்டின் பணிகள் பாராட்டுதற்குரியன.
தயவுக் குழு, மதுரை.
Thursday, December 18, 2008 at 10:25 am by Ramanujam jam