பெருமான் எப்போதும் சகலாத் காலணியை அணிவது வழக்கம், ஞானியின் காலணியில் லிங்கத்தை வைத்தால் நெருப்புக் கோடாமல் கட்டிப் போகும் (லிங்கம் பாதரசம் கலந்த ஒரு கூட்டுப் பொருள்) சபாபதிக் குருக்கள் வள்ளல்பெருமான் பயன்படுத்திய காலணியில் 4 பலம் லிங்கத்தை வைத்தார். 15 நாட்கள் கழித்து எடுத்துப் பார்த்ததில் லிங்கம் கட்டிவிட்டது தெரிய வந்தது. சபாபதி சிவாச்சாரியாரை வரவழைத்து தனிமையில் வள்ளல்பெருமான் காயத்ரியின் மெய்ப்பொருளை உபதேசித்து வடலூரியேலே இருக்கச் செய்தார்.
Write a comment