Vallalar Universal Mission Trust   ramnad......
ஆறாம்திருமுறையின்சிறப்பு

முதல் ஐந்து திருமுறைகள் பொது
ஆறாம் திருமுறை சிறப்பு
முதல் ஐந்து திருமுறைகள் பூர்வம்
ஆறாம் திருமுறை உத்தரம்
முதல் ஐந்து திருமுறைகள் ELEMENTARY
ஆறாம் திருமுறை ADVANCED
முதல் ஐந்து திருமுறைகள் சமயஞ்சார்ந்தவை
ஆறாம் திருமுறை சமயாதீதம்
முதல் ஐந்து திருமுறைகள் தோத்திரம் மிகுதி
ஆறாம் திருமுறை சாத்திரக் கருத்துகள் மிகுதி
முதல் ஐந்து திருமுறைகள் சாதனம்
ஆறாம் திருமுறை சாத்தியம் அனுபவம்
முதல் ஐந்து திருமுறைகள் முத்தி தருவது
ஆறாம் திருமுறை சித்தி தருவது
முதல் ஐந்து திருமுறை உருவ வழிபாடு
ஆறாம் திருமுறை ஒளிவழிபாடு
முதல் ஐந்து திருமுறை சமய சன்மார்க்கம்
ஆறாம் திருமுறை சமரச சுத்த சன்மார்க்கம்
முதல் ஐந்து திருமுறைகள் சரியை கிரியை யோக ஞான
அனுபவம்
ஆறாம் திருமுறை அருள் அனுபவம்
முதல் ஐந்து திருமுறைகள் அடி நடு தொடக்க நிலை
ஆறாம் திருமுறை முடி, முடிந்த நிலை
அருட்பெருஞ்ஜோதி அகவலின் சிறப்பு
திருமுறை ஆறினுள்ளும் திருமுறை
அதனுள்ளும் சிறந்தது அருட்பெருஞ்ஜோதி அகவல்
திருஅருட்பா ஒரு ஞான உடம்பு எனின்
அதன் தலை ( முகம் ) ஆறாம் திருமுறை
அம்முகத்திற்கு கண் அருட்பெருஞ்ஜோதி அகவல்
அக்கண்ணுள் மணி அருட்பெருஞ்ஜோதி மந்திரம்