ஜோதிதரிசனகாலங்கள்
ஞானசபைவடலூர்
நாள்தோறும் ஞானசபையில் இரண்டு காலம் வழிபாடு உண்டு. பகல் 11.30 – 12.00 முன்னிரவு 7.30-8.00 நாள் தோறும் ஜோதி தரிசனம் இல்லை.
மாதப்பூச ஜோதி தரிசனம் முன்னிரவு 8.00 – 9.00 மணிக்குள் மூன்று முறை நடைபெறும்.
தைப்பூச ஜோதி தரிசனம் தைப்பூசத்தன்று காலை 6.30, பகல் 10.00, 1.00
மாலை 7.00, இரவு 10.00, மறு நாள் அதிகாலை 5.30 ஆக ஆறு காலம் நடைபெறும்.
மாதந்தோறும் ஒருநாள் பூசநாளில் முன்னிரவில் (8.00-9.00) ஆறு திரை நீக்கி ஜோதி தரிசனம் மூன்று முறை நிகழ்கிறது.
ஆண்டுக்கு ஒரு நாள் தை மாதம் பூச நாளில் ஏழு திரைகளையும் நீக்கிப் பகலிலும் இரவிலும் ஆறுகாலம் ஜோதி தரிசனம் நிகழ்கிறது.
ஏழாவது திரை கண்ணாடியில் பாதி அளவுக்கே இருப்பதால் ஆறு திரைகளை மட்டும் நீக்கும் மாதப்பூச ஜோதி தரிசனம் கண்ணாடியில் பாதிஅளவுக்கே தெரியும் ஏழாவது திரையும் நீக்கப்பெறும் தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் கண்ணாடியின் முழு அளவுக்கும் தெரியும் முழுச்ஜோதி தரிசனம்.
2 Comments
This is very useful information for all those coming from outside.