Vallalar Universal Mission Trust   ramnad......
மனிதன் யார்


மனிதன்யார்?
சமரச சுத்தசன்மார்க்கஜோதியிற்காண்மனிதப்பிறப்பின்
மாண்புறுவாழ்வாம்மரணமிலாப்பெருவாழ்வைவிளக்குவதுஇது
நூன்முகம்
மனிதன் யார்? என்ற வினா வண்ணமாய் மலர்ந்து மணக்கின்ற இச்சிறு புத்தகம். “பெயரில்லாத மனிதன்” என்னும் நம் தயவு மலரின் ஓர் இதழ் ஆகும். இது அம்மலர் உலகறிய வெளிவரு முன், அதன் இந்தச் சிற்றிதழ் ஒன்று, தன் வண்ணமும் இயல்பும் செயலும் பயனும் அன்பறிவுடைய மக்களுக்கு உணர்த்தி விழைவு கொள்ளச் செய்ய வருகின்றதாம்.
இதில் இதுகாறும் உலகறியாக் கடவுள் அருளின் உண்மை விளக்கம் வெளியாகின்றது. இந்த அருளால் மனிதன் தன் இயல் உண்மை அறிவின்ப நிலையை உண்மையாக அறிந்து அடைந்து இறைமயமாகி என்றும் நிலவலாகும் என்பதைத் தெளிவாக்கப்படுகின்றது. மனிதனுக்கு மரணம் இயற்கை நியதி அல்ல என்பதும், மரணமுறுவது தவறிப்போவதுவே என்பதும், மரணமில்லாது வாழ்வது தான் திருவருளால் ஆணை செய்யப்பட்டுள்ள தென்பதும் இதில் கண்டு கொள்ளலாம். ஆகவே, அத்திருவருளைக் கொண்டு எல்லோரும் மெய்யின்பில் வாழ முனைவோம். ஆண்டவருள் அருள் பாலிப்பது சத்தியம்.
சுவாமி சரவணானந்தா,
15-8-1989.
மனிதன்?
திரு அருட்பிரகாச வள்ளலார் வள்ளல் ஆர்? என்பதன் உண்மை விளக்கம்:
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தானே, யாவுமாய், எவருமாய் தோற்றியுள்ளார். அவர் அகத்தே ஒருவராய், நித்தியராய் இருந்து கொண்டு, புறத்தே அநித்திய வடிவோடு, பலவாகிய நாமரூபத்தோடு தோன்றித்தோன்றி மறைந்து கொண்டே உள்ளார்.
ஆனால், சிதம்பரம் இராமலிங்கர் எனத்தோன்றிய அருள் ஆண்டவர், தனிப்பெருங் கருணையோடு, அவரது சத்திய ஞான உள்ளச்சபையில் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையாய் எழுந்தருளி, உயிரிலே, உணர்விலே, உடலிலே நிறைந்து விளங்கலாகிவிட்டார்! அருட்பெருஞ்ஜோதிக் கடவுளே அருட்பிரகாச வள்ளல் வடிவில் என்றும் நிலவ வந்து விட்டார் இதுவே,
“பவபந்தநிக்ரகவினோதசகளஞ்
சிற்பரம்பரானந்தசொரூபம்”.
அதாவது. பிறவித் தளையின் நீங்கிப், பிறவா இறவாதென்றும் விளங்கும், அதி அற்புதானந்த வடிவமாகும்.
இது, அக நின்று அனக நிறை ஜோதி அனுபவத்தில் திகழும் ஒன்றாகும். வேறு எந்த ஓவிய, சித்திர, கரண இந்திரியக் காட்சிக்குள் அடங்காதது.
அருட்பிரகாச அனக வடிவம்:
தயவு
மனிதன் யார்?
இந்த உலகத்தில், இந்த மனிதன் யார் என்ற கேள்வியும், இதற்கான பதிலும் மிகச் சாதாரணமாயும், எளிதானதாயும் தோற்றுவது இயல்பே, ஆனால், இக்கேள்வியும் பதிலும் உயரறிவுடைய மக்களிடை பன்னெடுங் காலமாகக் கேட்கப்பட்டும், விசாரிக்கப்பட்டும் வருகின்றது. விடைதான் சரியானதாகக் கிடைக்கப் பெறுகின்றதைக் காணோம். இந்த மனிதனைப்பற்றிய உண்மை வெளிப்படையாக அறிய முடியாத, ஒன்றாய் இருந்து வருகிறது. ஆகையினால் இந்தச் சிறுவினா மிகச்சிக்கலான ஒன்றாய் அவிழ்க்க முடியாத புதிராய் இருக்கின்றதாய்க் கருதுகின்றது அறிஞர் உலகம் பாமர மக்கள் தான் மனிதனை புறத் தோற்றத்தால் மதிப்பிடுகின்றனர். இவர்கள் பொதுவாக மக்கள் இனத்தையும் உலகில் தோன்றியுள்ள மற்ற உயிரினங்களில் ஒன்றுபோல், ஆனால் சிறப்புடைய ஒன்றாகக் கருதுகின்றனர். அறிவாராய்ச்சி மிக்கோர்களே மனிதனைப்பற்றி ஆழ்ந்து நோக்கி சில பல உண்மைகளைக்கண்டு வெளியாக்கி உள்ளனர். மனிதனைப்பற்றி விஞ்ஞான அறிவியலார் தெரிந்து கொண்டுள்ள சில கருத்துக்களைப் பார்ப்போம்.
இந்த மக்களினம், பிறவுயிரினங்களினின்று சிறந்து விளங்கும் ஒன்றாகக் கொள்ளப்படக் காரணமாய் இருப்பது, இவ்வினத்திற்கு சிறப்பாய் வழங்கப்பட்டுள்ள மன அறிவே என்பர். இது உண்மைதான். மற்ற உயிர் வர்ககங்களில் எல்லாம் ஐந்து புலனறிவுக்கு மேல் விளங்குவதில்லை; எனினும் கூட, சில உயிரினத்திற்குரிய புலனறிவுக்கு விசேடமாய் விளங்குகின்றதாம். உதாரணமாக, கருடன், கழுகு முதலியவற்றிற்கு கட்புலன் விசேடமாய் விளங்குகின்றது, நாம் முதலியவற்றிற்கு மோப்பம் அறியும் நாசிப்புலன் விசேடம்; ஈ, எறும்பு முதலியவற்றிற்குச் சுவையறி புலனுணர்வு மிகுதியாம்; மான், முயல் முதலியவை நுண்ணொலியைப் புரிந்து கொள்ளும் ஆற்றலுடையனவாம், வெளவால், நத்தை, தேள் முதலியனவும் தொட்டாற் சிணுங்கி போன்ற சில தாவர உயிரும் பரிச உணர்வுத்திறன் அதிகம் கொண்டுள்ளனவாம். மனிதனோ ஐம்புலன் உணர்வும் ஏற்றுள்ளவனே எனினும் இவனைவிட இவற்றின் குறிப்பிட்ட விசேடப் புலனறிவு குறிப்பிட்ட அந்தந்த உயிரினத்திற்கு உண்டாம்.
மனிதனுக்கு விசேட அறிவாய் விளங்குவது மனம் என்னும் பகுத்தறி திறனாம். இந்த மனவுணர்வு மனிதனைச் சிறப்படையச் செய்ய வல்லது. இதுபிற எவ்வுயிரிடத்தும் விளங்கவில்லை எனினும், அங்கு ஒவ்வொன்றின் உயிர் உணர்வும் அதனதன் தன்மையாம் சுபாவ அறிவு (Instinct) ஆக விளங்கிக் கொண்டு இருக்கின்றதாம். இந்தச் சுபாவ உணர்வு ஒவ்வொன்றுக்கும் பிறவியிலேயே அமைந்து பரம்பரையாக வந்து கொண்டுள்ளதாம். இப்பரம்பரை உணர்வே அவ்வுயிர்க்குரிய இன மரபாகக் கூறப்படும்.
பொதுவாக உயிரினங்களில் இனமரபும் சூழ்நிலையும் வாழ்வை அமைத்துக் கொடுக்கின்றன. புலனறிவுக்கு எல்லை அமைந்துள்ளது. ஆனால் மனிதனுடைய மனோ அறிவுக்கு மட்டும் எல்லை கடந்து செல்லவல்ல திறன் அளிக்கப்பட்டுள்ளதாம். மனிதனின் சுபாவமாகிய இந்த மனோவுணர்வு சதா வளர்ந்தோங்கி மேனிலையை அடைந்து கொண்டேயுள்ளதாம். இதனால் இவனுடைய இனமரபும் சூழ்நிலையும் இவனை உயர்த்திக் கொண்டே சென்று அறிவரிய இறைச்சந்நிதியை அடைவித்து விடுகின்றனவாம். இதனால் மனிதன் அகத்தும் புறத்தும், மாற்றமும் ஏற்ற தோற்றமும் அடைந்து வருகின்றான். உலக வாழ்க்கை முறையிலும் இவனது மாற்ற தோற்ற வளர்ச்சிக்கு ஒவ்வொரு துறையிலும் நன்கு விளங்குகின்றனவாம். இம்மாற்ற தோற்ற வாழ்க்கை முறை பிறவுயிரினங்களில் கிடையாது. அவைகள் முக்கியமாக அகநிலையாகிய மரபு மாற்றமில்லாது ஒருவாறு சூழ்நிலைக்கொப்ப சிறிது புறமாற்றம் அடைந்து வருகின்றனவாம். முன்னிருந்து வந்துள்ள சில உயிரினங்கள் இப்பொழுது உருவம் குறுகி, வண்ணம் குன்றியுள்ளன, சில அழிந்தே போயின; சில புடியனவாய்த் தோன்றியுள்ளன. மக்களினமும் கூட இந்தப்புறச் சூழலால் மாற்றதோற்றங்கொண்டுள்ளது என்பதும் உண்மையே இம்மக்களினமும் முன்னர் வடிவிலும், ஆயுட்கால எல்லையிலும் பெருக்கமுற்றிருந்தனர் என்று ஆராய்ந்து அறியப்படுகின்றது. எல்லாவற்றையும் விட மனிதப்படைப்பின், முன் தோற்றத்தில் ஏற்பட்டிருந்த ஆறாம் புலப் பொறியின் மறைவும் மாற்றமும் தான் ஆழ்ந்து ஆய்ந்து அறியத்தக்க ஒரு செய்தியாக இருக்கின்றதாம்.
ஆதிமக்களினம், ஐம்புலன்அறிவுக்குமேலானஆறாம்புலனாகியமனத்தைவிசேடமாகப்பெற்று, அதுகொண்டுஅறிவரியஉண்மையைஒருவாறுஅறிந்திருந்ததாம். அந்தஆறாம்புலனுக்குப்பொறியாகஅமைந்ததுநெற்றிநடுப்புடைப்புஇடமாகும். அங்கிருந்துமனவுணர்வைக்கொண்டுஒருமையோடுநோக்கினால்தொலைக்காட்சியும், எதிர்காலத் தோற்றமும்விளங்கக்கூடியதாய்இருந்ததாம். அதுமட்டுமல்ல, அந்நிலைநின்றுபிறபுலனறிவின்அனுபவத்திலும்வேறுஎவ்வுயிரின்அறிவாற்றலுக்கும்மேலாகச்சென்றுவிளங்கவல்லவராகமுடிந்திருந்ததாம்அம்மக்களுக்கு, மனோஅறிவுஆற்றலில்அவ்வளவுஉச்சநிலைபெற்றிருந்தஇந்தமக்களினம், அவ்வறிவால்இந்தப்பிரபஞ்சகாரணஇறையொளியையும், கந்தழிஆகக்கண்டுகொண்டுதான்இருந்தது. எனினும்அந்தஇறைசோதிஉலகெல்லாமாகி, உயிர்நிலைகொண்டு, இன்பநிறைவாகிவிளங்கும்அருட்பெருந்தன்மையைப்புரிந்துகொள்ளமுடியாமலிருந்ததாம். அந்தஅருள்உணர்வுஉண்டாக, உயிரிரக்கம், ஜீவதயவு, அன்பு, தோன்றிவளர்ச்சிபெறவேண்டியிருந்ததாம். அந்தஅன்புவளர்ச்சியின்பொருட்டேபுறத்தேகவாழ்வுஓங்கபுலனறிவுஅதிகம்பரவலாயிற்றாம். அப்புலனறிவுவளரத்தடையாயிருந்தஅகஞானஉணர்வுசிறிதுசிறிதாகத்திருவருளால்மறைக்கப்பட்டுநுதற்கண்ணும்மறைபட்டுச்செயல்குன்றிப்போயிற்றாம். எனினும்அந்நுதல்நடுஒருமையுற்றுநிற்போர்அந்தஆறாம்புலவிளக்கத்தைஏகதேசம்நிற்போர்அந்தஆறாம்புலவிளக்கத்தைஏகதேசம்அடைந்து, அதன்பயனையும்ஓரளவுபெறுகின்றார்கள்இன்றும்கூட, இந்தநெற்றிக்கண்ணின்உண்மையைஞாபகப்படுத்தும்வகையில்சைவதெய்வமாம்சிவவடிவில்விளங்கவைத்துவிட்டிருக்கின்றார்கள்சிவஞானத்தமிழ்சித்தர்கள். இவர்கள்தான்அந்தப்பழந்தமிழ்மக்களின்வழித்தோன்றல்களாவர். இவர்களின்முன்னொர்களேஉலகப்படைப்பின்மூத்தபழங்குடிமக்களாய்இருந்துப்பின்னர்எங்கெங்கும்பரவிச்சென்றுவாழலாயினர்என்பதெல்லாம்இன்றையஆராய்ச்சியாளர்காண்பதாம்.
புறவாழ்வுஅதிகம்தழைத்ததோடுஅன்பறிவுவிளக்கமும்அதிகம்அறிந்துகொள்ளப்பட்டிருக்கின்றது. இந்நாளில்அன்பறிவுவிளக்கம்எவ்வளவுபெற்றும்கூட, புலபோகவாழ்வில்விளைந்துள்ளஇச்சைபோகாதகாரணத்தால், அருள்உண்மைவிளங்காதிருக்கின்றது. முன்னம்இந்தஅருள்உண்மைவிளங்கற்கென்றேதான்உலகியல்தழைத்திடச்செய்யப்பட்டது. அன்பின்வழிஅருள்வருவதாயிருந்ததால், சிறிதுசிறிதாகஅன்புநெறிதழைத்தோங்கி, அருள்உண்மையைஉணரும்பக்குவமும்இத்தருணம்ஏற்பட்டுத்தான்இருக்கின்றது. இவ்வளவுநீண்டகாலமாக, அன்பு, மனிதஉள்ளத்தில்வளர்ந்து, உள்ளத்தைப்பண்படையச்செய்துஉயிரிரக்கஜீவதயாவொழுக்கநிலைநின்றுஅருள்உண்மையைஅறிந்துகொள்ளச்செய்துள்ளார்நம்பதி.
ஆகையால்தான்இத்தயாவொழுக்கம்மேற்கொண்டு, தயாவிசாரமுற்றுப்புருவநடுவிருந்துபண்டேகண்டிருந்தகந்தழிச்சோதியின்உண்மையையும், அதற்குஏற்பட்டிருக்கின்றபுத்தியல்அருட்பெருஞ்ஜோதிவிளக்கத்தையும்இன்றேகண்டுகொள்ளுகின்றான்மனிதன். இவனைச்சூழஉள்ளவிஞ்ஞானஉலகம்புலனிச்சையால்அருளளநாடாதிருக்கின்றது. அருள்நாட்டம்உண்டாகிவிட்டால், புலனறிவுஇருக்கும்இடத்தில்அருள்ஒளிமிளிரும், வாழ்வில்நிலையானஅருளின்பம்தோன்றவழியுண்டாம். ஆண்டவர்திருவுள்ளம், மனிதனுக்குஇந்தஅருட்பெரும்வாழ்வுவழங்கமுனைந்துகொண்டுள்ளது. மனிதனும்அத்திருவுள்ளத்திற்குஇசையமனமாற்றம்அடையக்கூடியஒருபுரட்சிகரமானகட்டத்தில்இருக்கின்றான். இப்பொழுதுஇவனுடையஅறிவியற்சாதனைகளால்ஏற்பட்டுவரும்பலப்பலஉதவிகளும், நன்மைகளும், மருளியல்வாழ்வில்வீண்போய்க்கொண்டிருக்கின்றன.
உலகிற்குநன்மையைவிடதீமையைஅதிகம்விளைவித்துவருகின்றனஇந்நாள்அறிவியல்நிலைகள்மனிதனுடையஅறிவுஒளியில்அருள்ஆவல்தோன்றிஅறிவியல்அருளறிவியலாகவிளங்கிமக்கள்சமுதாயத்திற்குஅருளின்பத்தைக்கொண்டுவரவேண்டியகாலம்சமீபிக்கின்றது. பொறிபுலனிச்சையில்உச்சநிலைக்குச்சென்றுவிட்டபின்திடீரெனஅருளியலுக்குஇறங்கவேண்டியநிலைதான்திருவருளால்ஏற்படஉள்ளதாம். ஆகையால்மனிதன்உண்மையானமாற்றம்அடைந்துபெரியஇன்பவாழ்வில்விளங்கும்தருணம்அடுத்துள்ளதுஉண்மை.
மனிதன்இதுகாறும்புறஆராய்ச்சியில்இறங்கிப்புறவிஷயங்களைஆய்ந்து, எத்தனையோஉண்மைகளைஅறிந்து, தனதுவாழ்வுக்குப்பயன்படுத்திக்கொண்டுவந்துள்ளான். இதுபோல்புறபோகவாழ்வில்பற்றற்றபரமஞானிகள்அகஆராய்ச்சியிற்சென்றுஆன்மாவின்தெய்வீகஆற்றலைஅறிந்துஅடைந்துஅற்புதம்பலஇயற்றிச்சமயமதவழிகளைவகுத்துஉலகவாழ்வுக்குஉதவிவந்துள்ளனர். எல்லோரும்இன்பவாழ்வையேகுறிக்கோளாய்க்கொண்டுதம்தம்நெறியைவழங்கியுள்ளனர். ஒருவரின்புலபோகஇச்சைவழியால்சிறுஇன்பமும், அழிவும்தான்உண்டாகின்றன. மற்றவரின்அகநெறிவாழ்வால்பேரின்பநாட்டம்கொண்டுசெல்லநேர்வதாலும்உலகவாழ்வில்இடம்இல்லாதுபோய்விடுகின்றதாம்ஆகவேஇப்பொழுதுஉலகுக்குவேண்டியநெறிதயாவொழுக்கத்துடன்அகநிலைநின்று, தயாஇன்பம்பெருக்கும்முறையில்வாழ்க்கைநடத்தவேண்டியுள்ளதாம்.
இந்தஅருளியற்பேரின்பவாழ்வுஉலகில்வெளிப்படவேண்டியே, முன்னர்அகவுண்மைஞானம்கந்தழிசோதிக்காட்சியாகவிளங்கியும், அன்பானுபவம்உண்டாகப்புறவாழ்வுபெரிதும்விரிவுற்றது; அன்பும்விளைவுற்றது; கடவுளின்உண்மையும்விளங்குகின்றது. ஆனால்புலபோகத்தில்பெருகிக்கிடக்கும்அவாமாசுஒழியச்செய்திடவேண்டியிருக்கின்றதாம். மாசற்றமெய்யன்புஉண்டாக. உலகியலில்வேண்டுதல்வேண்டாமையற்றமக்களினம்பெருஞ்சோதனைக்கட்டத்தில், குழப்பத்தில், பயங்கரச்சூழலில்தவித்துக்கொண்டிருக்கின்றதாம். திருவருள்விரைவில்இச்சோதனைச்சூழலைமாற்றிமனிதனைஅன்புவடிவினனாக்கிச்சுத்தசுகானந்தநிலையில்நிறுத்தும்என்றுஎதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வின்பநிலைக்குமனிதன்உரியவனாவானா? ஆவான்: சுகவடிவினனாகிவிளங்கப்போகின்றான்என்பதில்சிறிதும்ஐயமில்லை. ஏனெனில்அப்படிஆவதுதான்ஆண்டவரின்திருவுள்ளமும், இவனுக்குஆணைசெய்யப்பட்டிருக்கின்றகுறிக்கோள்நிலையுமாகும். இதுஎப்படிஇம்மனிதனுக்குஉறுதிஅளிக்கப்பட்டதுஎன்பதைஇனிகவனிப்போம்.
கடவுள்பேருருஅளப்பரியது. அதுஅகண்டவெளிஎல்லாம்நிரம்பியஒன்றாய்இருக்கின்றது. ஆனால்அவருடையஉண்மைவிளக்கம்புறக்காட்சிக்குஎன்றும்விளங்குவதாயில்லை. மனிதப்பிறப்புஉருவின்சிரநடுச்சிற்றணுவடிவில்தான்அக்கடவுளின்அருள்உண்மைவிளக்கம்வெளிப்பட்டுநின்று, தன்னைத்தான்அறிந்துகொண்டிருப்பதோடு, புறத்தெங்கும்ஒவ்வொருசிற்றணுவின்அகத்திலும்இருந்துபூரணஅனுபவம்தரத்திகழ்வதாகவும்அறியப்படுகின்றதாம், ஆகஒருமனிதவடிவில்ஒளிர்கின்றஓர்ஆன்மஅணுவில்கடவுளேபரிபூரணமாய்இருந்துவருகின்றார். இதனால்இச்சிற்றணுவேகடவுளரின்உண்மைகொண்டஒருசிற்றுருவம்எனப்படும். ஆகவே, கடவுளுக்குஇந்தஅணுத்துவஉருவம்சிற்றுருவாகவும், அகண்டவெளிநிறைவடிவம்பேருருவாயும்இருக்கின்றனஎன்பதுமெய்ஞ்ஞானஅனுபவம்ஆம்.
கடவுள், தானேஅகமறைந்துள்ளஆன்மசிற்றுருவாய்இருப்பதும், அதனைச்சூழ்ந்திலங்குகின்றஜீவதேகாதிபிரபஞ்சம்யாவுமாய்இருப்பதும்தெளிவாகிவிட்டது. இதனால், மனிதனுக்குஎனத்தனியாகஉள்ளது. எது? இவனதுஆன்மாவும்தேகமும், இறைவனுடையஅச்சிற்றுருவும், பேருருவும்அல்லாமல்வேறாய்இல்லைஎன்பதுநிச்சயமாகின்றது. ஆனால், இவன்தான்நிச்சயமாகஇருந்து, யாவையும்அறிந்துஅனுபவித்துவருவதாகஉணரப்படுகின்றதே, அதுஎப்படி? என்றால், அது, அகத்தேஇருக்கின்றஆன்மாவாயுள்ளஒன்றுதான், இறையுண்மைவிளக்கத்தையுட்கொண்டதாயும், ஜீவஉணர்வால்பொறிவாயில்சென்றுதேகாதிபிரபஞ்சத்தைஅறிகின்றதாயும்உள்ளதாம். ஆகையால்ஆன்மாவில்விளங்குகின்றஅறிவுவிளக்கம். அருளறிவுஉணர்வுக்கும், பொறிபுலன்உண்ர்வுக்கும்பொதுவாய்இருக்கின்றதாகும்.
அருள்உண்மைஞானம்விளங்காதவரைஇந்தஆன்மா, ஜீவபோதஉணர்வினால்தன்னைஅறியாது, தன்னைஉயிருடல்வண்ணமாய்க்கொண்டுவாழ்ந்துவருகின்றது. இந்தஜீவான்மப்புறவாழ்வுநிலையேமனிதனின்தோற்றமாகக்கருதப்பட்டுவருகின்றது. மேல்அருள்ஞானம்உண்டாகும்போதுதான், அந்தஜீவபோதம்அருள்உணர்வாகத்தோன்ற, இதுவரைஅந்தஅருளிறையேதான்ஆன்மாவின்கண்ணின்றுபுறஅனுபவத்தையும்பெற்றுவந்துள்ளதாகஅறியப்படுகின்றது. ஆனால்புறவுயிர்அனுபவத்திற்கு, அகஅருளனுபவம்சற்றும்விளங்காதபடிஇருந்துவந்துள்ளதாம். இதற்குக்காரணம்அந்தஅகப்பெரும்அருள்நிலல. சச்சிதானந்தமயமாய், உயிரனுபவத்திற்குஎவ்விதத்தும்எட்டாததாய்த்தீண்டப்படாதபெருவெளியில்விளங்குவதாய்உள்ளதாம். ஆகையால்தான், ஆன்மாவுக்குஏற்படுகின்றபுறப்பிறப்பு, இறப்பு, சுகதுக்க. இன்பதுன்பஅனுபவங்கள்சிறிதும்பாதிக்கின்றதில்லையாம். இதனால், புறவுயிரனுபவநிலைசிறுமையுடையதாயும், அகஅருளனுபவநிலைபெருமையுடையதாயும்கொள்ளப்படும்.
அருளாலே. மேலானஅருள்நிலையிலிருந்துநோக்கும்போதுதான், அருள்இறைஒன்றேதான்ஆன்மாலயத்தைப்பொதுவாய்க்கொண்டுநித்தியமாய்நிலவிக்கொண்டே, அநித்தியமாய்த்தோன்றிநின்றுமறைந்துசென்றுகொண்டும்இருக்கின்றதாம். ஆகையால், நாம்எனஎண்ணியபுறத்தோற்றநிலையும், உணர்வும், அனுபவமும்எல்லாம்கடவுளுக்குரியனவே. இங்குநாம்அவரே! அவர்நாமே!! என்றாகின்றது. இப்பொழுதுநாம்இருக்கின்றோம்என்றால், நாம்அவராகத்தான்இருக்கின்றோம். கீழ்நிலையில், அநித்தியதேகானுபவத்தோடும், மேனிலையில், நித்தியமானஇறைத்தன்மையைக்கொண்டுள்ளவராயும்இருக்கின்றோம். இதுதான்இன்றையமனிதனின்உண்மைநிலையாம்.
இப்பொழுதுமனிதனின்உண்மைஒருவாறுகண்டுகொள்ளப்படுகின்றது. இவன்கடவுளான்மாஅணுத்துவநிலையில்நித்தியதன்மைகொண்டும், அந்தநித்தியஆன்மாவைச்சூழவந்துசெல்லுகின்றதேகவாழ்வால்அநித்தியத்தன்மைகொண்டவனாயும்இருக்கின்றான். கடவுளேஇப்படிஇருநிலைகொண்டும்விளங்கிவருகின்றார்என்றுசொன்னாலும்தவறில்லை. இவ்விருநிலைத்தோற்றமுடடயமனிதனின்உண்மையைச்சரியாகப்புரிந்துகொள்ளாததினால்தான்இதுகாறும்மனிதன்யார்என்றவினாவிற்குச்சரியானவிடைகாணமுடியாமலிருந்துவந்துள்ளதாம்.
மனிதனைப்பற்றியஇந்தஇறைமைவிளக்கம்அருள்நிலைஅறியாதபோதுஎப்படியும்தெரிந்துகொள்ளமார்க்கமில்லாமல்தான்இருந்ததாம். புலனறிவுகொண்டும், மனோகற்பனாஅறிவுகொண்டும்மனிதனைப்பற்றிஅறிந்தவைஎல்லாம்மிகஅற்பக்கூறேயாகும். பொறிபுலன்அடக்கியயோகஞானியர்கண்டமனிதன், தேகவடிவுக்குஅப்பால்விளங்கும்ஆன்மசொரூபியாயிருந்தான். அவர்கள்அந்தஆன்மாவைநித்தியமானஒன்றாகக்கண்டிருந்ததும்உண்மையே. மேலும்அவ்ஆன்மாகடவுட்சக்திகொண்டதாயும், அற்புதசித்திகள்புரியஉதவுவதாயும்அறிந்திருந்தார்கள். ஆகையால்அந்தஆன்மாவைச்சிக்கெனக்கெட்டியாகப்பிடித்துக்கொண்டார்கள். அதனால்அவர்கள்நம்பியகடவுட்சக்தியையும்ஓரளவுகைவரப்பெற்றுஅற்புதசித்திவல்லபதரத்தோடுஆயுளையும்நீட்டிக்கொண்டுநெடுங்காலம்விளங்கவும்செய்தனர். ஆனாலும்அவர்கள்மனிதநிலையை, அந்தஆன்மசித்திவாழ்வுநிலைக்குமேல், இறைபரம்பொருள்நிலையில்வைத்துக்காணமுடியாமல்போய்விட்டிருந்தது. ஆகையால், எவ்விதத்தும்மனிதனின்நிலை, அந்தஒப்பற்றதனித்தலைமைக்கடவுள்நிலைக்குச்சமமானதாகஆகாதுஎன்றேமுடிவாய்க்கொண்டிருந்தனர்.
ஆம், அந்தஅருட்பெரும்பதிஒருவரேஎன்பதும், அவர்தனக்குஒப்பாரும்மிக்காரும்இல்லாதவர்என்பதும், தன்னேரில்லாத்தனிப்பெருந்தலைவரேஎன்பதும்முக்காலும்சத்தியமே! ஆதலின்மனிதன்எந்தவிதத்தும்அந்தக்கடவுளோடுஒத்தஅவர்போன்றநிலைமைஎய்திடமுடியாதுஎன்பதும்உண்மைதான். எல்லாம்வல்லஅவ்இறைபரம்பொருளின்திருவருளைப்பெறுகின்றஅளவுக்கு, மனிதன்மகிமையோடுவாழ்ந்து, உலகியலார்மதிப்பிற்குரியவனாய்குறிப்பிட்டகாலம்வரைஇவ்வுலகில்திகழ்ந்து, பின்னர்அந்தஇறைவனின்திருவடியில்புகலடைந்துவிடுகின்றான். இதுதான்மனிதன்இப்பிறவியில்அடையவேண்டியமேலானகுறிக்கோளாகும்என்றுகூறினார்கள்அந்தஆன்மஞானசித்தர்கள். மனிதனைப்பற்றியஇவர்களின்மேலானகூற்றுஇவ்வளவுவெளியாகியிருந்தும், இதனைப்பொதுமக்கட்சமுதாயம்அறிந்துஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில்இந்தக்கடவுளான்மஉண்மைசாதாரணமனிதஅறிவுக்குவிளங்காததாயும்நம்பமுடியாததாயும், தவயோகநிலையினர்க்கேபுரிவதாயும்இருந்துவந்ததால்அப்படிஏற்கப்படாமல்போய்விட்டதாகும். மேலும்அறிவியற்புலனின்பவாழ்வுதழைத்துப்பெருக்கமடையஅடைய, ஆன்மசாதனாநெறிக்குமக்கள்விலகிச்சென்றுவிட்டனர். ஆகவேமனிதனின்உண்மைஅறியமுடியாதுபோயிற்றாம். நம்முன்னோர்கள்வகுத்தளித்துள்ளவேதாந்தசித்தாந்தஞானநெறியால்தான்கடவுளான்மஉண்மையைஇன்றுசிறிதளவுக்குஅறியமுடிகின்றது. அவற்றிலிருந்துஅறியப்படும்மனிதநிலையில்தான்கடவுளான்மசொரூபம்சற்றேவிளங்கவுள்ளது.
வேதாந்தம்மனிதனைக்கடவுளான்மவடிவினனேஎன்றும், மாயாதேகத்தொடர்பு, அகநிலையைஅறிந்துபற்றிக்கொண்டபின்னர்தேகபந்தத்தைஅறுத்த்ய்விடுவித்துக்கொண்டு, கடவுளான்மபாவனையில்கரரந்துபோகவேண்டும்என்றும், அப்படிஆவதால்மனிதன்அக்கடவுளோடு, ஐக்கியமாகிக்கலந்துமறைந்துபோவதுதான்முடிவானநிலைஎன்றும்தீர்மானித்துவிட்டிருந்தனர்அவ்வேதாந்திகள்ஆகையால்மனிதனின்நிலைமுடிவில்மறைவுறுவதுவேஎன்பதுநிச்சயமாகிஇருக்கின்றதாம்.
இதுபோல், சித்தாந்தியின்மனிதநிலைஎன்னஎன்பதையும்பார்ப்போம். இவன்மனிதனைப்பசுவாகவும், கடவுளைப்பதியாகவும், தேகாதி, பிரபஞ்சத்தைப்பாசமாகவும்கண்டிருந்தான், அந்தப்பதியேஎல்லாம்வல்லஅருட்பெருங்கடவுளாவார். பசுவாகக்கூறப்படுவதுஆன்மாவேயாம். இந்தஆன்மாவையும்கடவுலையும்பிரித்துக்கொண்டிருக்கின்றதுபாசமறைப்பாம், அல்லதுஆன்மப்பசுவானதுபதியைச்சென்றடையத்தடையாகப்பாசத்தால்கட்டுண்டுகிடக்கின்றதாம்.
மேலும், பதிஒருவரேஅருள்ஆற்றல்கொண்டசத்துப்பொருளாகவும், பாசம்ஏதும்செயலற்றசடத்துவமானஅசத்தாகவும்இருக்க, இந்தப்பசுஇறையுண்மையைஅறிந்துகொள்ளும்அறிவுமாத்திரம்உடையதாய்த்தன்னால்பாசத்தைஅறுத்துக்சென்றுபதியைச்சார்ந்துகொள்ளும்ஆற்றலற்றதாய்இருக்கின்றதாம்ஆகையால்இந்தப்பசு, சத்தின்ஒருகூறும்; அசத்தின்ஒருகூறும்கொண்டு (சத்து + அசத்து=) சதசத்துவண்ணமாய்உள்ளதுஎனஉரைக்கப்படுகின்றது. பதியறிவுபெற்றஇவ்வான்மப்பசுஅந்தப்பதியருளைப்பெற; பன்னெடுங்காலம்போற்றிப்பணிந்து, வேண்டித்துதித்துபிறபற்றெல்லாம்விட்டுத்திருவடிபற்றிநிற்றல்வேண்டும். அப்படிநின்றால்தான்இருவினையொப்புநோக்குஉண்டாகி, மலபரிபாகம்ஏற்பட்டுஅருட்சக்தியின்திருவடிதீண்டப்பெறும். இச்சத்திநிபாதநிலையில்பசுவானதுபாசப்பிணிப்பற்று, பதிபதமுற்றுப்பேரானந்தத்தில்இரண்டறக்கலந்துகொள்ளமுடியுமாம். ஆகவே, மனிதன்திருவருட்சார்பால்இறைநிலைகூடிஅத்தோடுமறையுறுவதுவேமுடிவாகக்கொள்ளப்பட்டது.
எனவே, வேதாகமநெறிகளாலும், பிறப்புறமார்க்கங்களாலும்மனிதன்ஒருசிலநன்மைகளைஅடைந்து, சித்திகள்எய்தி, விந்தைகள்புரிந்துஎவ்வளவுசிறப்புற்றுவிளங்கினாலும்கூட, ஒருகாலஎல்லைக்குப்பின்னர்தான்ஏற்றுள்ளதேகத்தைஇம்மண்ணுலகில்நீத்துவிட்டுமறைந்துபோய்விடுவதுதான்கண்டமுடிவாய்இருக்கின்றதாம். இம்முடிவையேசமயமதசம்மதமாகக்கொள்ளப்பட்டிருந்ததுஉண்மைதான்ஆகையால்மனிதன்இப்படிப்பட்டஒருமுடிவைஎய்தியொழிவது, குறைவாகவோ, கடவுள்ஆணைக்குமாறானதாகவோசிறிதும்கருதப்படவில்லை. இக்கருத்துக்குஎதிராக, மனிதன்மரணமில்லாதுவாழக்கூடும்எனவும், திருவருள்ஆணையேஅப்படிமனிதன்மன்னிவாழவேண்டியவனேஎனவிதித்திருப்பதாகக்கருதுவதுதவறுஎனவும்கொள்ளப்படுகின்றது. இவர்களின்முடிவுக்குஆதாரம்அந்தசமயமதக்கொள்கைகளேயாம். அச்சமயமதக்கருத்துதெய்வீகமானதுஎன்றும், தவறாகாததுஎன்றும். எக்காலும்மாறாததுஎன்றும்உறுதியாகநம்பிக்கொண்டிருந்தனர். இதில்அவநம்பிக்கைகொள்ளுவதும்பெருங்குற்றமென்றேமுன்னோர்எண்ணிவந்தனர்.
சமீபகாலத்தில்திருவருள்உண்மைவெளியாகி, இதுவரைகனவிலும்அறியப்படாதிருந்தமனிதனின்இறைமாண்பு, அறிவுக்கும், வாழ்வில்அனுபவத்திற்குஎட்டிவிட்டிருக்கின்றது. இதற்குச்சான்றாகத்தோன்றியுள்ளவர்நம்திருவருட்பிரகாசவள்ளலாரே. அவரேஅருட்பெருஞ்ஜோதிக்கடவுள்உண்மையைக்கண்டதோடு, அவ்ஆண்டவரின்அருள்ஒளிக்குரியஅருட்பிரகாசநித்தியானந்தவடிவினாரகாவும்திகழலாகிவிட்டார். அவரைஇன்றுஉலகம், அருள்வழிகாட்டியாகக்கொண்டு, அவரைப்போன்றுமரணத்தைவென்றுஇறவாமைபெற்றுஅருளின்பில்வாழவேண்டியவர்களேஒவ்வொருமனிதரும், அந்நிலைபெறுவது, தம்போன்றஒவ்வொருமனிதனுக்கும்சாத்தியமேஎனக்கூறிஉறுதியளிக்கின்றார்அந்தஅருளொளிவள்ளல்.
அநித்தியஉடற்பிறவிகொண்டுள்ளமனிதன்நித்தியனாகிவாழவகைசொல்லுவதுவள்ளல்வகுத்துத்தந்துள்ளசுத்தசன்மார்க்கம். அந்நிலைஅடைவதுகுறித்துப்பிற்பகுதிகளில்நன்குதெளிவிப்பாம். இவ்விடத்தில்மனிதனின்நிலைஇறப்பைநீக்கிக்கொண்டுஇவ்வுலகில்இறைஇன்பஅனுபவத்தோடுவாழலாம்என்பதுதெளிவுசெய்துகொள்ளுதல்அமையும்.
இறவாப்பெருவாழ்வுநிலைமனிதனுக்குஎப்படிச்சாத்தியமாகும்என்பதைஈண்டுகாண்போம். இதுசமயம்ஆண்டவர்அருளால், அந்தஆண்டவரையேஉள்ளவாறுஅறிந்துகொள்ளநேரும்போதுவிளங்குவதுஇது. யாதெனில், அருட்பெருங்கடவுள்ஒருவரேஇயற்கையில்அடிப்படைச்சத்துப்பொருளாகஎங்கணும்நீக்கமறநிரம்பியுள்ளார்என்பதுஒன்று; அப்படியிருக்கின்றஅவரேஒருகுறிப்பிட்டஆன்மஅணுவடிவினின்றுதன்அருட்சக்தியாலேயேஅகப்புறஉண்மையைஎல்லாம்கொண்டுஇம்மனிதத்தோற்றத்துடன்விளங்குகின்றார்என்பதும்ஒன்றாம்.
இவ்விரண்டாவதுநிலைமைஆண்டவரின்சித்துநிலைஎனலாம். இந்நிலையிலிருந்துகொண்டுதான், அக்கடவுள்சித்துணர்வு, புறத்துற்றுஉலகியல்சிறுஇன்பத்தையும், அருளியல்பேரின்பத்தையும்அனுபவிக்கின்றதாம். இவ்விருதன்மைத்தாயஅனுபவம்கொண்டுள்ளதுஇறைவன்தான்என்பதைத்தெளிவாகஉணர்ந்துகொள்ளப்படலாம். இறையருள்உண்மைஅறியப்படாதவரை, கடவுள்தான்இவ்வுருவெய்தி, இவ்வனுபவம்கொண்டுள்ளதுஎன்பதுவிளங்காமல், இந்தப்பிறப்புவடிவம்கொண்டுள்ளமனிதன்தான்யாவையும்ஏற்றுஅனுபவித்துவருகின்றான்எனமாறுபடக்கொள்ளப்பட்டுஇருக்கின்றது. புலனின்பம்துய்க்கின்றதும், அருள்அனுபவத்தில்இறையருளின்பம்ஏற்கின்றதும்மனிதனாகக்கொள்ளப்படுகின்றதாம்.
பலகாலம்புலனின்பவாழ்வில்அழுந்திக்கிடந்துசுகதுக்காதிகளைத்துய்த்துத்துய்த்துப்பண்பாடடைந்துஅப்புலபோகவாழ்வைவெறுத்து, அதனைத்துறந்து, அகத்துற்று, இறையுண்மையில்மறைந்துபோகின்றான்இந்தமனிதன். இவன்இந்தஇறைநிலையில்மறையுறுவதுஇறைஇன்பவாழ்வுஎனக்கொள்ளப்பட்டதுஇன்பானுவத்திற்குஇங்குஇடமில்லை. ஆகையால்இதுவாழ்வும்ஆகாது. உண்மைவேறுவிதமாயிருக்கின்றது.
உண்மையில்மனிதன்அனாதிகாலமாகவேஇறைவண்ணமாகஇருந்துகொண்டுள்ளான். இவன்அந்தஇறைமையாகியசத்துசித்துஆனந்தஇயல்புகொண்டவனேயாவான். ஆனால், இந்தஉண்மைவெளிப்பட்டுஅனுபவத்தில்விளங்குவதற்குரியஒருசூழ்நிலையைப்பெறாததுதான்இவ்வளவுகாலமும்ஜடபூதவடிவினுள்ளும், சித்விளக்கஉயிர்உணர்வின்அகத்தும்கிடந்துவந்துள்ளான்இந்தமனிதன். இப்பொழுதுதான்இவன்அருள்அறிவுச்சூழலில், தன்னையேஅருளிறைவடிவில்கண்டுகொண்டுள்ளான். இவனுக்குஇப்போதுஅந்தச்சச்சிதானந்தஇறைஇயல்உரிமையுடையதாகஉணரப்படுகின்றது. ஆகையால்இவன்எக்காலும்சச்சிதானந்தமயமாய்வாழ்வதுதான்உரிமையும், இயற்கையுமாய்உள்ளதாம். இவ்வுரிமையையும், இயல்பையும்அறிந்துபெற்றுவாழாதுஇறந்துமறைந்துபோய்க்கொண்டிருப்பதுசரியல்ல. இறப்பவன்தவறியவன்ஆகின்றான். இறவாதுவாழ்ந்துகொண்டிருப்பவனேநிறைமனிதன். ஆகையால்மரணமில்லாப்பெருவாழ்வேமனிதனுக்குஉரிமையானதுஎன்பதுநிச்சயம்.
ஆதியந்தமில்லாதஆண்டவர்வண்ணமானவனேதான்உண்மைமனிதனாகஅனாதிகாலமாகஇருந்துவருகிறான். இவன்அருள்மெய்ஞ்ஞானம்பெற்றுத்தன்னைஅறிந்துஇன்பமுறவேண்டியே, கல்லாய், மண்ணாய், புல்லாய், மரமாய், சங்காய், சிப்பியாய், ஈயாய், எறும்பாய், பாம்பாய், பறவையாய், மாடாய், குரங்காய்முடிவில்மனிதனாய்உருவேற்றுஉள்ளானாம். இவன்பெற்றுள்ளதற்போதையமனிதஉருவம்புதிதாகத்தோன்றிவளர்ந்துசூழ்ந்துள்ளஒன்றேயாகும். ஆனால், இவனுடையஅனாதியுருவம்கடவுளான்மஅணுவடிவாய்இருப்பதாம். இந்தஇவனுடையசிற்றணுவடிவம்தான்பழமையான்சிறுமாமனிதவடிவமாகும். இவ்வடிவொடுதான்எல்லாஉயிரினவடிவங்களையும்ஏற்று, ஏற்று (அதாவது) கடந்துஇம்மனிதனுக்குரியசிறப்புத்தேகத்தோடுஇப்பொழுதுவிளங்குகின்றான்.
இந்தமனிதப்பிறப்புத்தேகத்தில்இருக்கும்இவனுக்குஅருள்ஞானவாழ்வுஏற்படாதவரையும்பலவாகியமக்களாய்நரகராய், தேவராய்த்தோன்றித்தோன்றிஇறந்துபடும்சூழ்நிலைதொடர்ந்துகொண்டேயிருக்கின்றதாம்முடிவானகட்டத்தில்தான்இவன்அருள்அறிவுபெற்றுத்தன்இயல்உண்மைஇறைநிலையைஅறிந்துகொண்டிருக்கின்றான். மனிதன்யார்? என்றகேள்விக்குஇவன்தான்மனிதன்என்றுஇப்பொழுதுதான்அருளாலேஉள்ளவாறுஅறிந்துகொள்ளப்படுகின்றதாம்.
முன்னெறியாளர்கள்எல்லாரும்இந்தஅருள்உண்மையைமெய்யறிவனுபவத்தாற்கண்டுகொள்ளாமல்தான், பலப்பலவாறாகமனிதனைப்பற்றிக்கண்டும், கேட்டும், கற்பனைசெய்து, கருதியும், யூகித்தும், யோகநிஷ்டையால்உட்கூடிநின்றுஉணர்ந்தும்கூறிவந்தனர். பின்னுற்றோரும்முன்னோர்கூற்றுகளையேஆதாரமாய்க்கொண்டு, நம்பியும், ஏற்றும்முடிவில்அன்னோர்கதியையேஅடைந்துஒழிந்தனர். மனிதன்புறவடிவம்
kks.selvaraj.s100
மிக்க நன்றாக இருந்தது .. உங்களுக்கு நன்றி...
Tuesday, July 10, 2012 at 12:14 pm by kks.selvaraj.s100