Vallalar Universal Mission Trust   ramnad......
ஜீவகாருண்யப்பலன்

ஜீவகாருண்யப்பலன்
ஜீவகாருண்யம்விளங்கும்போதுஅறிவும்அன்பும்உடனாகநின்றுவிளங்கும்
1) அதனால்உபகாரசத்திவிளங்கும்
2) அந்தஉபகாரசத்தியால்எல்லாநன்மைகளூம்தோன்றும்
புண்ணியமென்பதுஜீவகாருண்யமே.
சீவகாருண்யஒழுக்கத்தில்வரும்விளக்கமே - கடவுள்விளக்கம்
சீவகாருண்யஒழுக்கத்தினால்வரும்இன்பமேகடவுள்இன்பம்
மேற்படிகடவுள்விளக்கத்தையும்இன்பத்தையும்பல்கால்கண்டு
அனுபவித்துப்பூர்த்தியடைந்தசாத்தியர்களேசீவன்முத்தர்.
இவர்களேகடவுளைஅறிந்துகடவுள்மயம்ஆவார்கள்.
சீவகாருண்யம்
சீவகாருண்யம்கடவுள்அருளைப்
பெறுவதற்குப்முக்கியசாதனம்
என்பதுமல்லாமல் அந்த அருளின்
ஏகதேசவிளக்கம்
சீவகாருண்யம்ஆன்மாக்களின்இயற்கை
விளக்கம்ஆதலால்அந்தஇயற்கை
விளக்கமில்லாதசீவர்களுக்குக்
கடவுள்விளக்கம்அகத்திலும்
புறத்திலும்வெளிப்படவேமாட்டாது
பசியாலும்கொலையினாலும்வரும்
அவலங்களைமாத்திரம்நிவர்த்தி
செய்விப்பதுதலைப்படு
காருண்யம்
பசி / கொலைநீக்கலும்பரசீவகாருண்யம்
எல்லாஉயிர்களிடத்தும்சீவகாருண்யம்வேண்டும்.
ஜோதி முருகன் அய்யாவின் குறிப்புகள்:சீவகாருண்யம்
ஜீவகாருண்யப் பலன்
ஜீவகாருண்யம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்
1) அதனால்உபகாரசத்திவிளங்கும்
2) அந்த உபகார சத்தியால் எல்லா நன்மைகளூம் தோன்றும்
புண்ணியமென்பது ஜீவகாருண்யமே.
சீவகாருண்ய ஒழுக்கத்தில் வரும் விளக்கமே - கடவுள் விளக்கம்
சீவகாருண்ய ஒழுக்கத்தினால் வரும் இன்பமே – கடவுள் இன்பம்
மேற்படி கடவுள் விளக்கத்தையும் இன்பத்தையும் பல்கால் கண்டு
அனுபவித்துப் பூர்த்தியடைந்த சாத்தியர்களே – சீவன் முத்தர்.
இவர்களே – கடவுளை அறிந்து கடவுள் மயம் ஆவார்கள்.
சீவகாருண்யம்
சீவகாருண்யம் கடவுள் அருளைப்
பெறுவதற்குப் முக்கிய சாதனம்
என்பதுமல்லாமல் அந்த அருளின்
ஏகதேச விளக்கம்
சீவகாருண்யம் ஆன்மாக்களின் இயற்கை
விளக்கம் ஆதலால் அந்த இயற்கை
விளக்கமில்லாத சீவர்களுக்குக்
கடவுள் விளக்கம் அகத்திலும்
புறத்திலும் வெளிப்படவே மாட்டாது
பசியாலும் கொலையினாலும் வரும்
அவலங்களை மாத்திரம் நிவர்த்தி
செய்விப்பது தலைப்படு
காருண்யம்
பசி / கொலை நீக்கலும் பரசீவகாருண்யம்
எல்லா உயிர்களிடத்தும் சீவகாருண்யம் வேண்டும்.
ஜோதி முருகன் அய்யாவின் குறிப்புகள்:சீவகாருண்யம்