lingesh monish
திருவருட்பிரகாச வள்ளலார் சித்தி பெற்ற திருவறை தரிசனம்

வருடத்தில் ஒருமுறை மட்டுமே காண கிடைக்கும் வள்ளலார் சித்தி பெற்ற அறை மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர், 2022.