| இயற்பெயர் | இராமலிங்கம் |
| பிறப்பு | 5.10.1823, சுபானு – புரட்டாசி – 21 ஞாயிறு |
| பிறந்த ஊர் | மருதூர். வடலூரிலிருந்து 7 மைல் |
| தந்தையார் | இராமையா பிள்ளை |
| தாயார் | சின்னம்மாள் |
| உடன்பிறந்தோர் | சபாபதி பிள்ளை, பரசுராமப்பிள்ளை, சுந்தரம் அம்மையார்,
உண்ணாமுலை அம்மையார்.
|
| தாயார் | சின்னம்மாள் |
| மனைவி | தனம் அம்மாள் |
| வாழ்ந்த காலம் | 1823 – 1874 |
| சித்தி பெற்றது | 31.1.1874, ஸ்ரீமுக வருடம் தை - 19, வெள்ளி |
| வாழ்ந்த இடங்கள் |
சென்னை : 1825 - 1858 |
| நிறுவிய நிறுவனங்கள் | சன்மார்க்க சங்கம் - 1865 சத்திய தருமச்சாலை1867 சித்தி வளாகம் - 1872 |
| எழுதிய நூல் | திருஅருட்பா |
| பெற்ற பேறு | மரணமில்லாப் பெருவாழ்வு |
Write a comment