KarunaiMughu Friends, Thank u. Drawing is excellent.Vallalar blessings to all devotees. Thank u presentation to KarunaiMughu Sowdhar Mithun Avl. With Vallalar loving, AruljothiSujatha
Wednesday, April 1, 2009 at 23:51 pmby P Sujatha
திரு அருட்பிரகாச வள்ளலார் வாழ்க்கை வரலாற்றினை இங்கு படக்கதையாகப் படித்து மகிழ்ந்தேன். எளிமை, அழகு, அருமை, ஆனந்தம். சிதம்பரத்தில் பிறந்த நான் வள்ளலார் மீது ஈடுபாடு கொண்டு பல வருடங்களாக வடலூர் சென்று வருகின்றேன். அங்கு விற்கப் படும் அவர் எழுதியப் புத்தகங்கள் அனைத்தையும் வாங்கி படித்து, பின் என் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பது என் வழக்கம். வள்ளலார் தனது அக்கா மகளை மணந்து பின் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமல் கை விட்டார்? அவர் என்ன ஆனார்? தெரிந்தவர் இங்கே அதைக் குறிப்பிட முடியுமா? நட்புடன், பரதன். drsbarathan@gmail.com
Thank u. Drawing is excellent.Vallalar blessings to all devotees.
Thank u presentation to KarunaiMughu Sowdhar Mithun Avl.
With Vallalar loving,
AruljothiSujatha
வள்ளலார் தனது அக்கா மகளை மணந்து பின் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமல் கை விட்டார்? அவர் என்ன ஆனார்? தெரிந்தவர் இங்கே அதைக் குறிப்பிட முடியுமா?
நட்புடன்,
பரதன்.
drsbarathan@gmail.com