Ramalinga Swamigal Mother Chinnammaiyar House
சின்னம்மையார் இல்லத் திருப்பணி துவக்கம் குறித்து

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அருட்பெரும் தயவுடையீர்,

அருட்பிரகாச வள்ளலாரை ஈன்ற தயவுடைய தாயார் சின்னம்மையார் இல்லத்தில் சைவ சித்தாந்தை நமது தேகத்தின் 96 தத்துவங்களை கற்க ஒரு பெரியவரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சைவ சித்தாந்தத்தை இந்த vallalarspace.comல் போட்டதால் எண்ண வேறுபாடு ஏற்பட்டு சில அன்பர்களின் அறிவுரைகளும் வந்த வண்ணம் இருந்தன. அந்த வகுப்புகள் முடிவுற்ற நிலையில், தற்போது சன்மார்க்க வகுப்புகள் வாரமொருமுறை நடந்து கொண்டு இருக்கிறது.

மேலும் தற்போது சின்னம்மையார் இல்லத்தில் நித்திய தருமசாலை, ஜோதி வழிபாட்டுக்கூடம், தியானக்கூடம் அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதன் பணி சிறப்பை நடந்து முடிய சன்மார்க்க அன்பர்கள் அணைவரின் பிராத்தனைகளை வேண்டி நிற்கின்றோம்.

இந்த விழாவிற்கு உங்களின் வரவையும் எதிர் நோக்குகின்றோம். அதற்கான இதழின் பிரதியை இங்கே இணைத்துள்ளோம்

இங்ஙனம்,
அருட்பிரகாச வள்ளலார் அருளாட்சித் திருச்சங்கம்
சின்னக்காவணம்


சின்னம்மையார் இல்லத் திருப்பணி துவக்கம் குறித்து

சின்னம்மையார் இல்லத் திருப்பணி துவக்கம் குறித்து