Ramalinga Swamigal Mother Chinnammaiyar House
அருட்பிரகாச வள்ளலார் அருளாட்சித் திருச்சங்கத்தின் நடவடிக்கைகள் - சின்னம்மையார் இல்லம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

இடம்:
அருட்பிரகாச வள்ளலார் அருளாட்சித் திருச்சங்கம்,
ராமலிங்க சுவாமிகளின் தாயார் சின்னம்மையார் இல்லம்,
சின்னக்காவனம்
பொன்னேரி

அன்னமளித்தல்:
தினம் பகல் 1 மணிக்கு சுமார் 30 முதல் 50 வரையிலான ஏழை எளியவர் அன்ன தானம் பெற்று வருகின்றனர்.

அகவல் பாராயணம்:
பிரதி வியாழன் மாலை 6.00 மணிக்கு சுமார் 2 மணிநேர அகவல் பாராயணம் நடைபெறுகிறது. பிறகு பிரசாதமும் வழங்க படுகிறது.

தத்துவ வகுப்பு:
பிரதி ஞாயிறு மாலை 6.00 மணிக்கு புலவர் திரு நீல துரைகண்ணன் அவர்களால் சைவ சித்தாந்த வகுப்பு 2 மணிநேரம் நடத்த படுகிறது. சுமார் 50 க்கும் மேற்பட்டோர் இங்கு வந்து சைவ சித்தாந்த கருத்துக்களை கற்று பயன் பெறுகிறார்கள்.

3 Comments
Ramanujam jam
Selvakumar,
KIndly post, the deails of the meeting held at Chinna kavanam on the last Sunday by a Senior person. (i.e. gist of the speech given by him.. Thathuva karuthukkal)
So also from now onwards, on every sunday, soon after the meeting or discourse is over, kindly give the details in this space so that the news about the speech may go over to all the countries.and the Sanmarga sangams situated all over the world.
Daeiou Team, Madurai.
Thursday, November 20, 2008 at 23:39 pm by Ramanujam jam
Selva  V
Surely I will do.
Last sunday was the first class of Saiva Sidhandha. Just an introduction went on Saiva Sidhandha.
Also introduction about Pulavar Thiru. Neela Dhurai Kannan was given on that day.
I need some time to prepare about the first class that and then I will upload that to this site.
Thanks for your suggestions.
Selvakumar
Friday, November 21, 2008 at 01:31 am by Selva V
Selva  V
As per your request from Daeiou Team, Madurai, I have uploaded saiva sidhandham teach by Pulavar Thiru Neeladhuraikannan in this website.
Please have look on to this.
http://www.vallalarspace.com/VallalarMother/DownloadList/549
I will keep on uploading files, if devotees welcome it.
Thanks
Selvakumar
Thursday, November 27, 2008 at 01:01 am by Selva V