Vallalar Groups
கயவரைக் கூடாதருள்

Dear Blessed Souls,


Vallalar is requesting to God that don’t mix with this(listed their Character below) kayavar.This kayavar will change our thoughts ….

God, you have to consider my request and take care me..To find out the “kayavar”, I remember your references given below…

கயவரைக் கூடாதருள்

  1. பரம் ஏது?
  2. வினை செயும் பதி ஏது?
  3. சு ஏது?
  4. பாசம் ஏது ?
  5. பத்தி து?
  6. அடைகின்ற முத்தி ஏது?
  7. அருள் ஏது?
  8. பாவ , புண்ணியங்கள் ஏது?
  9. வரம் ஏது?
  10. தவம் ஏது?
  11. விரதம் ஏது?
    ஒன்றும் இல்லை. (எனும் கயவரைக் கூடாதருள்)

மனம் விரும்பு உணவு உண்டு,
நல் வத்திரம் அணிந்து,
மடமாதர் தமை நாடி , நறு மலர் சுடி , விளையாடி , வாழ்ந்தவரொடு, கலந்து மகிழ்கின்ற சுகமே
கண்கண்ட சுகம் இதே கைகண்ட பலன் எனும் கயவரைக் கூடாதருள்

ARUTPA- Theyvamani Maalai – vallalar – Song No.2

Anbudan,

Vallalar Groups