எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அனைத்து மார்க்கத்திலும் இறைவனை அடைய "நீண்ட காலம் " ஆகும்.
16 படி நிலைகள் உள்ளன .
ஆனால் சன்மார்க்கம் "BY-PASS RIDER"...
எவ்வாறெனில் , சன்மார்கத்தில் நேரடியாக 13-ம் படிக்கு எளிதாக செல்ல முடியும்.
15-ம் படிக்கும் செல்ல முடியும் என்பதை வள்ளலார் தெளிவாக பேருபதேசத்தில் கூறுகிறார்
Sanmargam give direct connection to "ஞானம்"
Vallalar Statement:
யோகி - ஆகாராம் கொடுக்க நினைத்தவர்
ஞானி - ஆகாரம் கொடுத்தவர்
யோகி - ஆகாராம் கொடுக்க நினைத்தவர்
ஞானி - ஆகாரம் கொடுத்தவர்
13th STEP:
"ஞானத்தில் சரியை" -"ஞானசரியை" (28 பாடல்கள்) தீபத்தின் முன்பு பாவனை செய்தல்
15TH STEP:
"ஞானத்தில் யோகம்" செய்கின்ற பலனாகிய "நிராசை" யென்னும்படி உண்டாகின்றது.
ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்(பேருபதேசம்)
ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்(பேருபதேசம்)
நமது ஞானிகள் இறைவனை அடைய 16 படிகள் வைத்தார்கள்.
But , Please think about our vallalar way...
why vallalar is stressing us ..lot... please think..
In Sanmargam we can reach very fastly....
|
Steps |
Step Name |
How to reach these step? |
|
1 |
சரியையில் சரியை |
|
|
2 |
சரியையில் கிரியை |
|
|
3 |
சரியையில் யோகம் |
|
|
4 |
சரியையில் ஞானம் |
|
|
5 |
கிரியையில் சரியை |
|
|
6 |
கிரியையில் கிரியை |
|
|
7 |
கிரியையில் யோகம் |
|
|
8 |
கிரியையில் ஞானம் |
|
|
9 |
யோகத்தில் சரியை |
|
|
10 |
யோகத்தில் கிரியை |
|
|
11 |
யோகத்தில் யோகம் |
|
|
12 |
யோகத்தில் ஞானம் |
|
|
13 |
ஞானத்தில் சரியை |
"ஞானசரியை" (28 பாடல்கள்)-vallalar |
|
14 |
ஞானத்தில் கிரியை |
|
|
15 |
ஞானத்தில் யோகம் |
"நிராசை" ஏற்படும்போது |
|
16 |
ஞானத்தில் ஞானம் |
|
|
|
|
|
எனவே சன்மார்க்கம் சிறந்த வழி . அதனை நான் பின்பற்ற விரும்புகிறேன்
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோ
2 Comments
the question for why we have to follow the SUN Margam. The answer is in the question, So we have to learn what SUN margam.
vallalar says that "Vaadiya payirai kanda podellam vadinen" it means entha ooyirum thunbam adaivathai thavirka nam paddu padavendum, appothuthan Vallalar kooriya jeevakarunya ozhukkam villangum. Ooyirai kakkum Andam kadavul sooriyan, Pindathai kakkum kadvul agni (Nerupu)
Eppadi sooriyan ella ooyiraiyum entha pagupadum illamal kakiratho, ella ooyirum thazhaithu irukka udhavugiratho atharku peiyar than sun Margam,(Sooriya Vazhi) Enaway sunmargi enbhavaral sooriyanai pol irukkavendum, ella ooirum vazha padupadavendum.Andathil yevaru sooriyan vilangugiratho awaray pindathilum sooriya oli nilai peravendum. Enaway num pindathil sooriyan nilaipera nam SUN margiyagavendum. Idhuway siranthavazhi, Anbudan Vanakkam pala, Anbe Sivam.