Vallalar Groups
ஒருமை எப்போது ,எப்படி , எவ்வாறு வரும் ?
என்னை ஏறா நிலை மிசை ஏற்றி விட்டது "தயவு" - வள்ளலார்
ஒருமை தான் "தயவு" க்கு காரணம்...
Today we got lot of answers. One more answer for "ஒருமை"
ஒருமை எப்போது ,எப்படி , எவ்வாறு வரும் ?
  • "ஒருமை", தனது அறிவு, ஒழுக்கம் ஒத்த இடத்தில் தானே கூடும்.
  • "ஒருமை",பிற உயிர்களுக்கு இம்சை செய்யாத போது கூடும்.
  • "ஒருமை",பிறர் செய்யினும் தான் சகித்து நடக்கும் போது கூடும்.
  • "ஒருமை",சீவர்கள் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதாயினும், கேட்ட போதாயினும் இவ்வாறு உண்டாகுமென்று அறிந்த போதாயினும் ஏற்படும்.
  • எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணும் போது ஏற்படும்.
  • "ஒருமை",உலகினில் உயிர்களுக்கு உறும் இடையுறு எல்லாம் விலக , நீ அடைந்து விலக்குக மகிழ்க சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக" என்ற போது ஏற்படும் .
  • "ஒருமை",எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க" என்ற போது ஏற்படும்.
  • "ஒருமை",தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் ஏற்படும்.
  • "ஒருமை",ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால் ஏற்படும்.
  • "ஆன்ம உருக்கம்" உண்டாகும் போது "ஒருமை" உண்டாகும்.

Anbudan,
Karthikeyan

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--------------------------------------------------------------------

From Uthirapathy... | Aug 19, 2008

To get Orumay

1. We must set the Goal.
2. We must not deviate from the Goal.
3. We must keep focused on our Goal.
4. To focus on our goal we must desire for that whole heartedly.
5. We must be always with the Goal.

Orumay will only come in course of time by following above.
Our Goal is Arutperum Jothi.

----------------------------------------------------------------------

From P.Ravi Kumar | Aug 20, 2008
Vannakam.
OORAMAI is the tamil word means that Concentration,same level of mind,same level of work culture,same level of social culture,union of sex,etc.From this we can conclude that OORAMAI meant by vallal peruman is that same level of social culture.
Now the question is what culture should be developed?
The way is simple that Anma Neya Ooramipadu.
We should develop the bavanaI(imagination in mind) that all beings in this earth and other universal beings are all one, not in body or mind level, but in higher conscious Atmic level.
This bavana is simple one but in practical life we should avoid confrontation wherever it may be.
To avoid confrontation silence is very much necessary.Then observe the facts where we differ and try to convince or compromoise.In this way we can develop Anma Neya ooramaipadu within ourself and among society where we living.
5 Comments
karuppan narayanan
from the vast universe down to the tiny individual innumerable things are there and uncalculable incidents takeplace. All these can scientifically be reduced to the minimum of two. day and night, light and dark, men and women, good and bad, wise and unwise, hot and cool, virtue and vice, beauty and ugly, rich and poor, educated and uneducated etc.this kind of dichotomy ( irumai ) anybody with wordly knowledge and scientific ferver can do. but bringing this dualism into unism is not so simple. it requires the true atma jnana which springs from within those whoaspire. this enquiry of atma janana if contiued uniteruptedly will definitely lead to anmaneya orumaipadu. this sence of orumai throws away all the defferenciation imagined and attributed to all of us.diffusion of differences pull not only man but also all thing animate and inanimate.
dayavu brings all together to unism. this kind of ORUMAI alone is the final solution to all problems, natural and created.
k.narayanan
Thursday, August 21, 2008 at 10:21 am by karuppan narayanan
Ramalingam B
Vallalar has given us the disciplines to be followed that are 'Indriya Ozhukkam', 'Karana Ozhukkam', 'Jeeva Ozhukkam' and 'Aanma Ozhukkam'. He also mentions that first two are possible for us to practice and achieve and the rest two we would be blessed with. The last discipline is the one to see all living beings as one. We need to take his words and should sincerely practice the first two Ozhukkams that will lead us in the path of deatless life by achieving 'Orumai'.
Ramalingam.B
Sunday, August 24, 2008 at 04:16 am by Ramalingam B
kesan
yes , Silence is good . it is more than a speech.
" Summa iruthal " -Arunagirinathar ie Mounam (without speach & thinking)
" Orumaiyudan ninathu thirumalaradinai ninaikka vendum " - Vallalar
we have to sit in the Alpha mind level .
then the mind / manasu / will become Ekam / every thing is one / Advitham / orumai
at that time, we would see every thing in the world is one
be practice . best wishes
srinivasan K
Monday, August 25, 2008 at 12:05 pm by kesan
kula_email
Summa irukka orumai varum.
Wednesday, September 3, 2008 at 00:19 am by kula_email
Muthukumaaraswamy Balasubramanian
orumai ஒருமை வருவதற்கு வள்ளலார் அவர்களே வழி காட்டி இருக்கிறார்கள் .அவர் எழுதியுள்ள மத சன்மார்க்கம் என்ற தலைப்பை படித்து பார்த்தால் நன்கு விளங்கும்..1 எல்லோரையும் முதலில் தன்pa அடிமையாகப் பாருங்கள்.(இதன் கருத்து அவர்களை அடிமையாக நினைத்தல் அல்ல .அவர்களுக்கு ஏதாவது ஒரு சிறிய உதவியாவது செய்வதற்காகவே). 2 அடுத்தது எல்லோரையும் தன மகனாக பார்ப்பது ( இது அடிமைகளுக்கு செய்ததை விட மகனுக்கு அதிகமாக செய்வோம் அல்லவாஅப்படி உதவியை அதிகமாக செய்யவே ) மூன்றவதாக எல்லோரையும் தன நண்பனாக பார்த்தல். கடைசியாக எல்லோரையும் தன்னை போலபார்த்தல். படிப்படியாகத்தான் நம் மனதை மாற்றமுடியும் இந்த நான்கு வழிகளை வள்ளலார் காட்டியுள்ளார். இதுவே சிறந்த வழி வேறு குழம்ப வேண்டாம் நன்றி வந்தனம். மு. பா.
Thursday, March 17, 2011 at 02:21 am by Muthukumaaraswamy Balasubramanian